ஒன் மேன் ஷோ! வசூலில் அதிரடி கிளப்பும் ஆவேசம்!

aavesham box office

Aavesham : பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் உலகம் முழுவதும் 50 கோடி வசூலை கடந்துள்ளது. மலையாள சினிமாவில் இருந்து சமீப காலமாக வெளியான படங்கள் எல்லாம் சூப்பரான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே, மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரம்மயுகம், உள்ளிட்ட படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்தது. அந்த படங்களை தொடர்ந்து பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் … Read more

இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அச்சச்சோ இவரு பயங்கரமான ஆள் ஆச்சே!

actors throwback images

Throwback சினிமாவில் இருக்கும் பல நடிகர்களின் சிறிய வயது புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது உண்டு. அந்த புகைப்படங்களை பார்த்து பலரும் அடடே இவுங்களா இது? என ஆச்சரியப்படுவது உண்டு. அப்படி தான் தற்போது சிறிய வயதில் நடிகர் சத்யராஜுடன் ஒரு நடிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது. read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!! அந்த புகைப்படத்தில் சத்யராஜுடன் இருக்கும் அந்த குட்டி பையன் யார் … Read more

வடிவேலு ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய பட அப்டேட்!

vadivelu and fahadh faasil

வடிவேலு -பஹத்பாசில் இருவரும் இணைந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இவர்கள் இருவருடைய கம்போவும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கிறார்கள். மலையாள இயக்குனர் சுதீஷ் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இவர் இந்த திரைப்படத்திற்கு முன்னதாக வில்லாலி வீரன், ஆறுமனமே, … Read more

அடி துளோ…தூள் மீண்டும் இணையும் ‘விக்ரம்’ கூட்டணி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. படத்தின் வெற்றிக்கு கதை எந்த அளவிற்கு காரணமோ அதை … Read more

“மாமன்னன்” படப்பிடிப்பில் இணைந்தார் ஃபகத் பாசில்.!

நடிகர் ஃபகத் பாசில் தனது நடிப்பால் மாலிவுட் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பிரபலமாகி வருகிறார். தற்போது,இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பில் இன்று இணைந்துள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி, ஃபஹத், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து முதல் ஷெட்யூலை முடித்த நிலையில், படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனது மனைவி நஸ்ரியாவுடன் விடுமுறைக்காக வெளியூர் சென்ற ஃபகத் தற்போது தனது பகுதிகளை … Read more

சிம்புவிற்கு வில்லனாகும் பஹத் பாசில்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தற்போது, பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு கோகுல் இயக்கும் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ் இசையமைக்கிறார். இந்நிலையில், தற்போது … Read more

மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்.?!

மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்.  இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவ் விக்ரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வைத்து இரண்டு படங்களை இயக்கவுள்ளார். இதில் முதலில் உதயநிதி ஸ்டாலின் வைத்து படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், படத்தில் வடிவேலுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி பரவியது. இந்த … Read more

ராம் சரணுக்கு வில்லனாகும் பஹத் பாசில்.??

நடிகர் ராம்சனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். முழுக்க அரசியல் பின்னணியில் … Read more

இரும்புத்திரை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.?

இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் பஹத் பாசில் என்று தகவல் கசிந்துள்ளது.  இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இரும்புத்திரை. இந்த படத்தில் சமந்தா, அர்ஜுன், டெல்லி கணேஷ், விவேக் பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிர்கர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று … Read more

பஹத் பாசில் பிறந்தநாள் பரிசாக “விக்ரம்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.!

பஹத் பாசில் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டர்  வெளியிட்டு தனது வாழ்த்துக்களை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.  மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பஹத் பாசில் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்திலும், சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தற்போது அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து … Read more