குளிக்கும் வீடியோவை எடுத்து மிரட்டிய நபர்.! ஆத்திரமடைந்த கணவர்.! அடுத்து நடந்த விபரீதம்.!

கோவில்பட்டி கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுள்ளது. பின்னர் போலீஸ் விசாரணையில், மனைவி குளிக்கும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதால், எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலத்தில் தெரியவந்தது. கோவில்பட்டி கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று … Read more

கையில் ஆந்தையுடன் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!

குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி படேல் என்ற பெண், டிக்டாக்கில் வீடியோ ஒன்றில் ஆந்தையை கையில் பிடித்த படி வெளியிட்டுருந்தார். அதுவே தற்போது ஒரு சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இவர் கூகை என்ற ஆந்தையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். கூகை ஆந்தை அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று. இதனால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள இவ்வகை ஆந்தையை அவர் வைத்திருந்தது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது. குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரை சேர்ந்தவர் கீர்த்தி … Read more

பிரபல பத்திரிகை இன வெறியை தினிக்கிறதா.? சுற்றுசூழல் ஆர்வலர் திடீர் புகார்!

பிரபல பத்திரிகை இன வெறியை தினிப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக தனது இணையதள பக்கத்தில் வருத்தத்துடன் வீடியோ பதிவிட்டுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்காவில் உகாண்டாவை சேர்ந்தவர் வனேசா நகதே ஆவார்.இவர் ஒரு சுற்றுசூழல் ஆர்வலராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் தன்பெர்க் முதலான நான்கு சுற்றுசூழல் ஆர்வலர்களுடன் புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார். ஆனால் பிரபல அமெரிக்க பத்திரிகை உட்பட பல பத்திரிக்கைகள் அந்த படத்தை வெளியிட்ட போது அதில் கருப்பின பெண்ணான வனேசா நகதே … Read more

கருப்பு நிற உடையில் அட்டகாசமாக ஆட்டம் போடும் நண்பன் பட நடிகை!

நடிகை இலியானா கேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் இடுப்பை வளைத்து நடனமாடுவது போல உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது … Read more

என்னம்மா இது! புது விளையாட்டா?

இலியானா வெளியிட்டுள்ள வீடியோ. இணையத்தில் வைரலாகும் வீடியோ.  நடிகை இலியானா கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கான்நடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இலியானா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பந்துகளை மத்தியில் விழுவது போன்று உள்ள … Read more

#Breaking : மறைமுகத் தேர்தல் – வீடியோ பதிவிற்கு தடை

மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது .அதில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணியே அதிக இடங்களில் கைப்பற்றியது. இதனையடுத்து நாளை மாவட்ட ஊராட்சி தலைவர் ,ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுக தேர்தலில் வீடியோ பதிவை செய்யவேண்டும் … Read more

பாடல் பாடிக்கொண்டே சிக்ஸர் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட சேவாக்.!

 டி20 போட்டியின் போது ஆலன் டொனால்ட் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்கும் போது பாடல் பாடி கொண்டே அடிக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளார். பேட்டிங்காக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் பாடலைப் பாடுங்கள் என பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அமெரிக்காவில் நடந்த ஒரு டி20 போட்டியின் போது ஆலன் டொனால்ட் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்கும் … Read more

வச்ச குறி தப்பாது! நடிகர் சதீஸ் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகர் சதிஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ‘தமிழ் படம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் சதீசுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடீயோவில் அவர், ஒரு பௌலில் உள்ள தண்ணிக்குள் குச்சியை குறி வைத்து எறிகிறார். … Read more

உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா! வைரலாகும் வீடியோ!

நடிகை ஐஸ்வர்யா மேனன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதல் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ … Read more

நடனமாடிக் கொண்டே சட்டையை கழற்றி எறிந்த பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை ஊர்வசி ரௌடலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஹிந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்திருந்தார். இவர் தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் நடனமாடிக் கொண்டே, அவரது உடையை கழற்றி எறிகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் … Read more