ரொம்ப கஷ்டமான விஷயம்! அதிர்ச்சியுடன் ‘GOAT’ படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு!

venkat prabhu video

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து தி கோட் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படப்பிடிப்பில் இருந்து நடிகர் வைபவ் உடன் இயக்குனர் வெங்கட் பிரபு அதிர்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ” தமிழ் சினிமாவில் ரொம்ப கஷ்டமான விஷயம் ஒன்று நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், நான் அறிமுகம் செய்த ஒரு ஹீரோ 25 படங்களில் ஹீரோவாக நடித்து விட்டார் … Read more

பவதாரிணி கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்! வெங்கட் பிரபு உருக்கம்!

venkat prabhu

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நல குறைவு காரணமாக கடந்த ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மறைந்த பாடகி பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே  கடந்த ஜனவரி 27-ஆம் தேதி  நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்னும் பவதாரிணியுடைய இழப்பை ஏற்கமுடியாமல் அவருடைய குடும்பமே சோகத்தில் இருந்து இன்னும் மீளாமல் வேதனையில் … Read more

பாடகி பவதாரிணி மறைவு! ‘தி கோட்’ படப்பிடிப்பு ரத்து!

bhavatharini vijay

பிரபல பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) ஆம் தேதி காலமானார். இவர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு சினிமாத்துறையில் பெரும் சோகத்தையும். அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். … Read more

வேற லெவல்! ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் இதோ!

TheGOAT2ndLook

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, லைலா, அரவிந்த் ஆகாஷ், VTV கணேஷ், பிரேம்கி அமரன், மோகன், சினேகா, பிரசாந்த் ஜெயராம், பிரபுதேவா, அஜ்மல் அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் விறு … Read more

விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ! ‘GOAT’ படத்தின் புது அப்டேட்!

The GOAT 2ndLook

விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த திரைப்படம் விஜயின் 68-வது படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பு அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டு படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டருடம் வெளியானது. போஸ்டரில் இரண்டு விஜயின் கெட்டப்கள் இடம்பெற்று இருந்தது. படத்திற்கு … Read more

வந்தான்..சுட்டான்..ரிப்பீட்டு! 2 ஆண்டுகளை நிறைவு செய்த ‘மாநாடு’ படத்தின் மொத்த கலெக்‌ஷன்!

Maanaadu

கடந்த 2021ல் நவம்பர் மாதம் இதே தேதியில் வெளியான நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் செய்தது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய டைம் லூப் திரைப்படம், சிம்பு கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது. டைம் லூப் பாணியில் வெளியான இப்படத்தில் நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா கருணாகரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்க, … Read more

ஒரே படத்தில் மீண்டும் இணைந்த இளையராஜா – யுவன்.! வெங்கட் பிரபுவின் அடுத்த சம்பவம் லோடிங் …

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான மாநாடு, மன்மதலீலை ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யா வை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார். இந்த படம் நாக சைதன்யாவின் 22-வது படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக “NC22” தலைப்பு வைக்கப்பட்டிள்ளது. இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.  படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக … Read more

வலிமை எதிர்பார்த்தேன்.! வினோத் ஏமாத்திட்டார்.! VP ஓபன் டாக்.!

அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பைக் ஸ்டன்ட்கள் நிறைந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகியிருந்தது. படத்தில் அஜித்குமார், ஹீமா குரேஷி, புகழ், கார்த்திகேயா, சுமித்ரா, சைத்திரா ரெட்டி போன்ற பல பிரபலங்கள் இருந்தார்கள். போனிகபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை … Read more

வெங்கட் பிரபு மூலம் மீண்டும் வில்லனாக அவதாரம் எடுக்கும் அருண் விஜய்.!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கில் ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளார். அந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் … Read more

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இவருடன் தான்.! அவரே கூறிய தகவல்.!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே மன்மத லீலை படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் நாக சைதன்யாவுக்கு ஒரு கதை கூறியதாகவும்,அந்த … Read more