தளபதியோட பீஸ்ட் ரிலீஸ் வரைக்கும் நாங்கதான் – பிரேம் ஜி.!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து மன்மதலீலை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இசையமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படத்தை இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் … Read more

மங்காத்தா 2 எப்போது.? வெங்கட் பிரபு அதிரடி பதில்.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் மங்காத்தா. இது, தல அஜித்தின் 50-வது படமாகும். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது . இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த பாராட்டுகளைப் பெற்றார். அதன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மங்காத்தா 2 எப்போது என்று … Read more

மன்மத லீலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இசையமைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படத்தை இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார். படத்திலிருந்து வெளியான க்லிம்பஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல … Read more

மன்மத லீலை படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள்.!

மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்காததால் ஏற்கனவே பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு அளித்த வாக்குப்படி இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். இப்படத்தை இந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரிக்கிறார். படத்திலிருந்து வெளியான க்லிம்பஸ் ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

உங்க சகவாசமே வேண்டாம்.! தெலுங்கு பக்கம் தஞ்சமடைந்த வெங்கட் பிரபு.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. அடுத்ததாக இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வனை வைத்து “மன்மதலீலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் … Read more

100 கோடி கிளப்பில் முதன்முறையாக சிம்பு.! மாநாடு வெற்றிகரமான 25வது நாள்.!

மாநாடு எனும் பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆகிவிட்டது. மேலும், இத்திரைப்படம் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தற்போதைக்கு பிளாக் பஸ்டர் ஹிட் என்றால் அது அந்த 100 கோடி கிளப் தான். அந்த மைல் கல்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கமல்ஹாசன் என உச்ச நட்சத்திரங்கள் எப்போது கடந்து 200, 300 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அந்த இடத்தை நோக்கி வளர்ந்து … Read more

மாநாடு படத்திற்க்கு போட்டி போடும் தெலுங்கு நடிகர்கள்.! படக்குழுவின் வேறு மாஸ்டர் பிளான்.?!

தெலுங்கு நடிகர் ரவி தேஜா மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். ஹைதிராபாத்தில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கு மாநாடு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி. இந்த செய்தியை நாமும் பல்வேறு விதங்களாக சொல்லிவிட்டோம். சிம்புவின் மாஸ் கம்பேக் திரைப்படம். வெங்கட் பிரபுவின் இன்னொரு மாஸ்டர் பீஸ் திரைப்படம். யுவனின் தெறிக்கவிடும் பின்னணி இசை, எஸ்.ஜே.சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு என இன்னமும் மாநாடு ஏற்படுத்திய தாக்கம் ரசிகர்களிடம் குறையவில்லை என்பதே உண்மை. இந்த திரைப்படம் … Read more

மாநாடு வெங்கட் பிரபுவின் மன்மத லீலை.! புத்தம் புது அப்டேட் இதோ.!

மாநாடு பட வேளைகளில் இருக்கும் போதே மன்மத லீலை எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அசோக் செல்வன் அந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் மாநாடு திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. சிம்புவுக்கு இது ஒரு மாஸ் கம்பேக் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு பெரிய ஹிட் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை அடுத்து எந்த … Read more

மாநாடு மெகா ஹிட்.! வட இந்தியாவில் நிரம்பி வழிந்த திரையரங்கங்கள்.! போன் போட்டு பாராட்டிய அட்லீ.!

மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருந்த அட்லீ, மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்களின் கூட்டத்தை பார்த்ததும் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். ஆத்மன் சிலம்பரசன் நடித்து வெங்கட் பிரபு இயக்கி கடந்தவாரம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 8 நாட்கள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் ரசிகர்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை. இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. முதல் 3 நாளிலேயே … Read more

நான் சிந்திய கண்ணீர் துளிகளை தரையில் விழாமல் தாங்கி பிடித்த உங்கள் அன்பில் நான் அடங்கிப்போகிறேன்.! – சிம்பு உருக்கம்.!

மாநாடு திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சிம்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். சிலம்பரசன் நடிப்பில் கடந்த வார வியாழக்கிழமை வெளியான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சிம்புவுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு மாஸ் காம்பேக் ஹிட் படமாக இந்த படம் அமைந்துள்ளது. வெங்கட் பிரபு இந்த படத்தை திறம்பட இயக்கி இருந்தார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது சிலம்பரசன் மேடையிலேயே கண்ணீர் … Read more