அஜித்தால் அலறிய வெங்கட் பிரபு! மங்காத்தா படப்பிடிப்பில் நடந்த சம்பவம்?

ajithkumar mankatha venkat prabhu

Mankatha :  மங்காத்தா படப்பிப்பு சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அஜித் குமார் கார் ஓட்டிக்காட்டி பயத்தை ஏற்படுத்தியுள்ளார். நடிகர் அஜித்குமார் கார் மாற்றும் பைக் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் காட்டுவது உண்டு என்பது பலருக்கும் தெரியும். படங்களில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் கார் ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் பெரும்பாலும் டூப் போடாமல் அவரே நடிப்பார். குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மங்காத்தா படத்தில் கூட பைக் ஸ்டண்ட் காட்சியில் கூட … Read more

ரொம்ப கஷ்டமான விஷயம்! அதிர்ச்சியுடன் ‘GOAT’ படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு!

venkat prabhu video

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து தி கோட் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படப்பிடிப்பில் இருந்து நடிகர் வைபவ் உடன் இயக்குனர் வெங்கட் பிரபு அதிர்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ” தமிழ் சினிமாவில் ரொம்ப கஷ்டமான விஷயம் ஒன்று நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், நான் அறிமுகம் செய்த ஒரு ஹீரோ 25 படங்களில் ஹீரோவாக நடித்து விட்டார் … Read more

ஆலம்பனா படத்தை ஒத்திவைத்த நிறுவனம்! அப்போ அயலான் கதி?

ayalaan

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் வைபவ் நடித்துள்ள “ஆலம்பனா” திரைப்படத்தை தயாரித்துள்ளது. அதைப்போல, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தை வாங்கி வெளியிடும் உரிமையையும் பெற்று இருக்கிறது. இதில் “ஆலம்பனா”  இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதியும் அயலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்தது. ஆனால், இன்று “ஆலம்பனா”  திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதற்கு காரணமே KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி … Read more

‘அயலான்’ படத்திற்கு வந்த சிக்கல்.! சோகத்தில் மூழ்கிய சிவகார்த்திகேயன்.!

Aalambana - Ayalaan

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ திரைப்படத்தை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு 2 படங்களையும் தயாரித்த KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் ரூ.14.70 கோடி கடனை தராமல் படங்களை வெளியிடுவதாக DSR பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்த நிலையில், இரு படங்களையும் 4 வாரங்களுக்கு வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சுமுக முடிவை எட்டும் என … Read more

தளபதி 68 இந்த மாதிரி கதை அம்சம் கொண்ட படமா?

thalapathy 68 movie

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் தன்னுடைய 68-வது திரைப்படமான ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்தில் லைலா, ஸ்னேகா, பிரேம் ஜி, மீனாட்சி சௌத்ரி, பிரசன்னா, பிரபு தேவா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை எஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் … Read more

பொய் எது..? உண்மை எது..? மிரட்டும் காட்டேரி டிரைலர்..!

இயக்குனர் டீக்கே இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள காட்டேரி திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.  இயக்குனர் டீக்கே இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ள திரைப்படம் காட்டேரி. இந்த திரைப்படத்தில் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், போன்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிரடியாக பேய் கதைகளை கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வருகின்ற கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கான … Read more

ஓடிடியில் ரிலீஸாகும் ‘லாக்கப் ‘.! எப்போது தெரியுமா.?

வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடி பிளாட்பாரமான Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘லாக்கப்’. அறிமுக இயக்குனரான எஸ். ஜி. சார்லஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார் . இந்த படத்தில் வைபவ் ஹீரோவாகவும், வாணிபோஜன் ஹீரோயினாகவும் … Read more

வெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ள ‘லாக்கப்’ படம் ஓடிடியில் ரிலீஸா.?

வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. … Read more

பாப்பு, வச்சுடாண்டா ஆப்பு.! செம மாஸ்ஸாக வெளியான ‘காட்டேரி’ பட பாடல்.!

காட்டேரி படத்திலுள்ள ‘என்ன பேரு என்ன கேளு’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் காஜல் அகர்வாலால் வெளியிடப்பட்டது. தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைபவ். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா மற்றும் மங்காத்தா படங்கள் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதனையடுத்து மேயாதமான் உட்பட பட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘காட்டேரி’.திரில்லருடன் காமெடி கலந்த இந்த படத்தை டீகே இயக்கியுள்ளார். மேலும் … Read more

மேயாதமான் பட ஹீரோ நடிக்கும் ‘காட்டேரி’ படத்தின் புதிய அப்டேட்.!

காட்டேரி படத்திலுள்ள ‘என்ன பேரு என்ன கேளு’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் காஜல் அகர்வாலால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைபவ். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா மற்றும் மங்காத்தா படங்கள் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதனையடுத்து மேயாதமான் உட்பட பட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘காட்டேரி’. டீகே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் … Read more