ஈஸ்வரனை தொடர்ந்து “மாநாடு” படம் குறித்து வெளியான தகவல்.!

ஈஸ்வரன் படத்தை முடித்து விட்டு இன்று முதல் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டுள்ளார். நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனுடன் அதற்கான டப்பிங் பணிகளையும் நேற்றைய தினம் முடித்தது குறிப்பிடத்தக்கது .  இந்த நிலையில் இன்று முதல் சிம்பு அவர்கள் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ஆம், மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் … Read more

வெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ள ‘லாக்கப்’ படம் ஓடிடியில் ரிலீஸா.?

வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. … Read more

சபரிமலை சென்றுள்ள சிம்புவுக்காக காத்திருக்கும் இரண்டு படகுழுக்கள்!

சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் மாநாடு, ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான மகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து உள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் மாநாடு. இப்பட ஷூட்டிங் வெகுநாட்களாக தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது ஒருவழியாக அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் சிம்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து தற்போது சபரிமலை சென்று உள்ளார். அவர் தரிசனம் முடித்துவிட்டு திரும்பி சிறிது நாட்கள் … Read more

மாநாடு கண்டிப்பாக நடைபெறும்! சிம்புவின் தயார் கொடுத்த உறுதிமொழி!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் மாநாடு, இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருந்தது. இப்படத்திற்கு முதல் போஸ்டேரெல்லாம் வெளியானது. ஆனால் படத்தில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படம் டிராப் என செய்திகள் வெளியாகின. இதற்கடுத்துதான் சிம்புவே தயாரித்து இயக்கி நடித்து புதிய படமாக மகா மாநாடு எனும் படத்தை எடுக்க உள்ளார் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது வெளியான தகவலின் படி, சிம்பு தரப்பில் இனி அவரது கால்ஷீட்டை … Read more

"நா கெட்டவன்தாங்க" சொல்லியவர்..!! இப்போ செய்யது காட்டவும் போகிறார்..!!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளிவந்தது.தற்போது வந்துள்ள தகவல் படி சிம்பு இந்த படத்தில் நெகடிவ் வேடத்தில் தான் நடிக்கிறாராம். மங்காத்தா அஜித் போல இந்த படத்தில் சிம்பு முற்றிலும் கெட்டவனாக தான் வருவாராம். முற்றிலும் அரசியல் களத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. DINASUVADU