பட்ஜெட் பற்றிய கருத்துக்கள்

பட்ஜெட் என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது அரசின் இனிவரும் குறிப்பிட்ட காலத்திற்குட்பட்ட வரவு செலவு திட்டமிட்டு, அதற்கேற்றவாறு பணம் மற்றும் பொருள் செலவுகளை திட்டமிட்டு செய்வது ஆகும். கருத்துக்கள்  இனி வரவிருக்கும் காலத்தில் பணகணக்கில் வரவுகளும், செலவுகளும் காலக்கெடுவுடன் முன்கணிப்பு செய்து அதற்கேற்ப ஒரு தொழில் அல்லது நிறுவன நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுவது ஆகும். இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத்திட்டம் அல்லது இந்திய அரசியலமைப்பின் சாட்டக்கூறு 112-ல் குறிப்பிடப்படும், நிதிநிலை அறிக்கை … Read more

பட்ஜெட் தாக்கல் மற்றும் பட்ஜெட் உருவாகும் முறை !

பட்ஜெட்:இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 112ன் படி, ஒரு ஆண்டுக்கு பட்ஜெட்டில் அரசு அந்த வருடத்திக்கான வருமானம் மற்றும் செலவு செய்ததை அறிக்கையாக கொடுப்பது பட்ஜெட். பட்ஜெட் உருவாகும் முறை:பட்ஜெட்  அனைத்து அமைச்சகங்கள் ,யூனியன் பிரதேசங்கள் தன்னாட்சி அமைப்புகள் துறை, மற்றும் பாதுகாப்புத் துறைகள் அனைத்தும் அடுத்தாண்டுக்கு தேவையான மதிப்பை ஒரு அறிக்கை வெளியிடப்படுகிறது.அதன் பின்னர் அமைச்சகங்கள்  மற்றும் நிதி அமைச்சகங்கம் இடையில் விவாதம் நடைபெறும். பட்ஜெட் தாக்கல்:சபாநாயகர் பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியை ஒப்புக் கொண்ட … Read more

இந்தியாவின் இரும்பு பாதை கடந்து வந்த பாதை (1832-2019)..!ஒரு அலசல்

உலகிலுள்ள மிகவும் பெரிய தொடர்வண்டி வலை அமைப்புகளில் இந்திய இரயில்வே ஒன்றாகும்.அதுமட்டுமல்லாமல் இந்திய ரயில்வே நூற்றாண்டு விழா கண்ட  சிறப்பு உடையது. முதன்முதலில்இந்திய  இரயில் போக்குவரத்திற்காக ஒரு திட்டம் 1832- ல் தான் அப்போதைய ஆங்கில அரசால் பரிந்துரைக்கப்பட்டது. என்றாலும் அந்த திட்டம் அடுத்த பத்தாண்டுகளுக்கு எந்தவித ஒரு  நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது என்று தான் கூறுகிறார்கள் அதன் பின் இந்தியாவிலே 1837 முதல் ரயில் ஆனது செங்குன்றம் முதல் சிந்தாரிரி பேட்டை உள்ள பாலம் வரை … Read more

பட்ஜெட் என்றால் என்ன?

நிதியறிக்கை என்பது ஒரு நிறுவனத்தின் அல்லது அரசின் ஒரு ஆண்டிற்கான அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான திட்டங்கள் மற்றும் நோக்கங்களை அறிந்து, அதற்கேற்றவாறு பணம் மற்றும் பொருட்களை திட்டமிட்டு முதலீடு செய்வது ஆகும். இந்தியாவை பொறுத்தவரையில், ஒன்றிய பொது நிதியறிக்கையை நிதி அமைச்சகம் உருவாக்குகிறது. பொருளியல் நடவடிக்கைகள், செலவு, வருவாய், நிதிச் சேவைகள், பங்கு விலகல் ஆகிய துறைகளை இந்த அமைச்சகம் உள்ளடக்கியுள்ளது. இனிவரவிருக்கும் காலங்களில் வரவு செலவு கணக்குகளையும், அவற்றின் தேவைகளையும் முன்னமே திட்டமிட்டு நிதியறிக்கையை … Read more

பட்ஜெட் தாக்கல் செய்த போது நடந்த நிகழ்வுகள் ஒரு பார்வை !

ஓராண்டுக்கு அரசு வருவாய் மற்றும் செலவு செய்யும் விதங்கள் ஆகியவை குறித்த விரிவான அறிக்கையை பட்ஜெட் அல்லது நிதிநிலை அறிக்கை என கூறுகிறோம். அதாவது அரசு எந்த துறையில் இருந்து வருவாய் எடுக்கிறது. எந்த திட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறது என அதற்கான நிதியை ஒதுக்குவதற்கு பெயர் தான் பட்ஜெட். முதல் பட்ஜெட்: இந்திய முதல் பட்ஜெட்டை ஆங்கிலேயர் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். முதல் பெண் நிதி அமைச்சர்: இந்தியாவின் … Read more

2019 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்!அம்சங்கள் என்னென்ன ?

2019 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் குறித்து ஒரு பார்வை … கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.அதில் கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய பொருளாதாரா நாடாக உலக அளவில் இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இந்தியா முன்னேற்றப்பாதையில் செல்கிறது மக்களின் கனவுகளை நனவாக்க மத்திய பாஜக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சராசரி பணவீக்கத்தை … Read more

பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை ர் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.ஜூலை 4 ஆம் தேதி பொருளாதார … Read more