ஒரு மணி நேரத்தில் "பிகில்" படத்தின் டிரெய்லர் ரீலிஸ்….!

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தற்போது இன்று(அக்.12) மாலை 6 மணிக்கு ‘பிகில்’ டிரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே, இன்னும் ஒரு மணி நேரத்தில் பிகில் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகிறது. ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வெறித்தனமாக இருக்கும் "கைதி" டிரெய்லர் இதோ…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழும் கார்த்திக் தற்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் “கைதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகாத நிலையில் நேற்று(அக்.5) டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில் அக்.7 தேதி மாலை 7 மணி அளவில் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் வெளியாகிய சிறிது நேரத்திலே பல பார்வையாளர்களை பெற்றுள்ளது.

நடிகர் தனுஷின் அசுரன் பட ட்ரெய்லர்! நடிகர் தனுஷ் ட்வீட்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்தில், பல முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்ற நிலையில், இப்படத்தின் ட்ரைலர் செப்.8 தேதி வெளியாகும் என தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். #Asuran trailer on 8th … Read more

ஒரே ஒரு மெகா ஸ்டார் தான்! அது அமிதாப் பச்சன் தான்! பிரபல நடிகர் புகழாரம்!

நடிகர் சிரஞ்சீவி பிரபலமான தெலுங்கு நடிகையாவார். இவர் நடிகர் மட்டுமல்லாது, அரசியல்வாதியும் கூட. இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். இப்படத்தில், நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.  இதனையடுத்து, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி அவர்கள் பேசியுள்ளார், அவர் பேசுகையில், அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி என்றும், ஒரே … Read more

நடிகை த்ரிஷா படத்தில் உருவாகும் கர்ஜனை படத்தின் மாஸ் அப்டேட்!

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் உருவாக்கி திரைக்கு வந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், த்ரிஷா இயக்குனர் சுந்தர் பாலு இயக்கத்தில் ‘கர்ஜனை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில், வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், ஆக்சன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் … Read more

பெட் கட்டுறியா! நடிகை அமலாபாலின் ஆடை பட ட்ரைலர்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின், டீசர் வெளியாகி பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் நடிகை அமலாபால் அரை நிர்வாணமாய் நடித்திருப்பதால், தணிக்கை குழு இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை பிரபல … Read more

நடிகை அமலாபால் நடித்த ஆடை படத்தின் ட்ரைலரை வெளியிடும் பாலிவுட் இயக்குனர்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. நடிகை அமலாபால் இந்த படத்தில் ஆடை இல்லாமல் நடித்திருப்பதால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை பிரபல … Read more

கடாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியிடப்படுகிறது தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கடாரம் கொண்டான். இப்படத்தில், விக்ரம் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம், ஜூலை 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஜூலை 3-ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நடிகர் விக்ரம் ரசிகர்கள் ட்ரெய்லரை எதிர்பார்த்து கொண்டாட்டத்திற்காக காத்திருக்கின்றனர்.

நேர்கொண்டபார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இப்படி ஒரு சாதனையா?

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இதனையடுத்து, இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் 4.5 லட்சம் … Read more

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின்  பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள விசுவாசம் திரைப்படம் பல கோடிகளை வசூல் செய்து, பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில், வழக்கறிஞராக நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக, நடிகை வித்யா பாலன் நடித்துள்ளார். இப்படத்தின்  ட்ரெய்லர் இன்று மாலை 6 … Read more