வேட்டையன் புகழ் கவின் அசத்தும் நட்புனா என்னானு தெரியுமா ட்ரைலர்!

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் கவின். இவர் முதன் முதலாக வெள்ளித்திரையில் அறிமுகமாகும் படம் நட்புன்னா என்னான்னு தெரியுமா?. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கின்றார், இப்படம் மூன்று நண்பர்கள் பற்றிய கதையாம். இதில் ஒரு நண்பர் காதலில் விழ, பிறகு அவர்கள் வாழ்க்கையில் வரும் இன்பம், துன்பம், மோதல் பற்றிய கதையாம். கண்டிப்பாக காமெடிக்கு புல் கேரண்டி என படக்குழு தெரிவித்துள்ளது. அதிலும் படத்தின் கடைசி 20 நிமிடம் காமெடிக்கு … Read more

'நிமிர்' படத்தின் திரை விமர்சனம்…!!

காமெடி படங்களில் மட்டும் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் மனிதன், இப்படை வெல்லும் என்று தீவிர கதைக்களம் உள்ள படங்களில் நடித்தார். இப்பொழுது ஒரு வேறுபட்ட நடிப்பை காட்டும் கதையை தேர்ந்தெடுத்துள்ளார். மலையாள சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம் ‘மகேஷண்டே பிரதிகாரம்’.இதன் தமிழ் ரீமேக் தான் நிமிர்.நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், ஃபோட்டோ ஸ்டுடியோ நடத்தி வரும் இளைஞன் செல்வம் (உதயநிதி ஸ்டாலின்). யார் வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் சராசரி மனிதனான செல்வம், … Read more