மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமிர்தப்பச்சன்!

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 1982-ம் ஆண்டில் இவருக்கு ஏற்பட்ட விபத்தில், இவருக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில், ஹெப்பாடிட்டீஸ் பி என்ற வைரஸ் இருந்துள்ளது. இதன் விளைவாக அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலலிழந்துள்ளது. இந்நிலையில், மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பிரச்னைக்கு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதனையடுத்து, நடிகர் அமிதாப்பச்சன் சிகிச்சைக்கு பின் நேற்றிரவு … Read more

ஒரே ஒரு மெகா ஸ்டார் தான்! அது அமிதாப் பச்சன் தான்! பிரபல நடிகர் புகழாரம்!

நடிகர் சிரஞ்சீவி பிரபலமான தெலுங்கு நடிகையாவார். இவர் நடிகர் மட்டுமல்லாது, அரசியல்வாதியும் கூட. இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். இப்படத்தில், நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.  இதனையடுத்து, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி அவர்கள் பேசியுள்ளார், அவர் பேசுகையில், அமிதாப் தான் என் நிஜ வாழ்க்கையின் வழிகாட்டி என்றும், ஒரே … Read more

2,100 விவசாயிகளின் பயிர்கடனை செலுத்திய அமிதாப்பச்சன்!

பிரபல இந்தி நடிகரான அமிதாப்பச்சன் விவசாயிகளுக்கு உதவி செய்வதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பீகாரை சேர்ந்த 2100 விவசாயிகளின் பயிர் கடனை செலுத்தியுளார். இதனையடுத்து, சில விவசாயிகளை தனது வீட்டுக்கு நேரில் அழைத்தும், சிலருக்கு வாங்கி மூலமாகவும் பயிர்கடனை திருப்பி செலுத்தியுள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து விடுகின்றனர்.