ஆண்குழந்தை பிறந்துள்ளது..கார்த்திக் ஆனந்த ட்விட்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக்..இந்நிலையில் நடிகர் கார்த்திக் ரஞ்சனி தம்பதிகளுக்கு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  இவ்வாழ்க்கை மாறும் தருணத்தை கொடுத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். Dear friends and family, we are blessed with a boy baby. We can’t thank enough our doctors and … Read more

வெறித்தனமாக இருக்கும் "கைதி" டிரெய்லர் இதோ…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழும் கார்த்திக் தற்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் “கைதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகாத நிலையில் நேற்று(அக்.5) டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில் அக்.7 தேதி மாலை 7 மணி அளவில் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் வெளியாகிய சிறிது நேரத்திலே பல பார்வையாளர்களை பெற்றுள்ளது.

"கைதி" படத்தின் டிரெய்லரை அறிவித்த படக்குழு !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழும் கார்த்திக் தற்போது லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் “கைதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகாத நிலையில் நேற்று(அக்.5) டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பில் அக்.7 தேதி மாலை 7 மணி அளவில் வெளிவருவதாக அறிவித்துள்ளனர். #Kaithi Trailer from Monday 7pm. #KaithiTrailer #KaithiTrailerfrom7thOct #KaithiDiwali @Karthi_Offl @Dir_Lokesh @SamCSmusic @philoedit @sathyaDP … Read more

ஆக்சன்….அட்வெஞ்சர்….. தெரிக்க வரும் தேவ் படத்தின் இசை வெளியிட்டு தேதி அறிவிப்பு..!!

நடிகர் கார்த்தியின் நடிப்பில் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் தேவ் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ளார்.படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்துள்ளார்.நடிகர் கார்த்தியின் மிகப்பிரமாண்டமாக ‘தேவ்’. படம் உருவாகியுள்ளது.நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்றில் ஹூரோயினியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்திலும் ஹூரோயியாக நடிக்கிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்படத்தின் … Read more

“படபிடிப்பை நிறுத்த செய்த வெள்ளம்” நடிகர் கார்த்தி பேட்டி..!!

பயங்கர வெள்ளம் – நின்றுபோன கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு ரஜத் இயக்கத்தில் கார்த்தி – ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி வரும் `தேவ்’ படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடக்கவிருந்த நிலையில், கடும் மழை வெள்ளத்தால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. `கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். மேலும் … Read more

‘ஒரு புதிய கட்சி’ 2019 தேர்தலை சந்திப்போம் பிரபல நடிகர் பேட்டி..!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக்  , நாடாளும் மக்கள் கட்சி பெயர் மாற்றப்பட்டு புதிதாக உருவாக்கி வருகின்ற தேர்தலில் களம் காண்போம் என்றார். மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக்  , நாடாளும் மக்கள் கட்சி பெயர் மாற்றப்படுகிறது .அது குறித்து ஆலோசனை செய்து விட்டு இப்போது ஒரு முடிவுக்கு வந்து இருக்கோம். இன்னும் இரண்டு நாட்களில் முடிவு பண்ணிடுவோம்.முக்கியமாக அதுக்குத்தான் நானும் இங்கே வந்து இருக்கேன்.இரண்டு நாட்களில்  உங்க எல்லாரையும் அழைத்து … Read more

” ரஜினி , கமலை விட குறைந்தவன் நான் இல்லை ” இனி முழுநேர அரசியலில் நான்..!!

ரஜினி கமலுக்கு நான் சளைத்தவன் கிடையாது’- ரீ-என்ட்ரீ கொடுக்கும் கார்த்திக்! மதுரை: ரஜினி கமலுக்கு நான் எந்த விதத்திலும் சளைத்தவன் கிடையாது என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக், ‘பகுதி நேர அரசியல் கூடாது என்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அது எனக்கும் பொருந்தும். இனி முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளேன். அதற்கான ஆரம்பம் தான் இது. விரைவில் அரசியல் மறுபிரவேசம் செய்யவுள்ளேன். கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு சில … Read more

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியானது..!!

கார்த்தி நடிப்பில், ரஜத் இயக்கும் படத்துக்கு ‘தேவ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘வனமகன்’ சயிஷா கார்த்தி ஜோடியாக நடிக்க, மாமா பெண்ணாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். அர்த்தனா பினு, சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், சவுந்தரராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் … Read more