யூடியூபில் வீடியோ பார்த்து குழந்தை பெற்றுக்கொண்ட சிறுமி ; அழுகை சத்தத்தால் மாட்டிக்கொடுத்த குழந்தை!

கேரளாவை சேர்ந்த 17 வயது சிறுமி யூடியூபில் வீடியோ பார்த்து குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் இது பெற்றோருக்கு தெரியாமல் இருந்துள்ளது. மேலும் சிறுமியின் தாயார் கண்பார்வை தெளிவில்லாதவர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மாணவி தனது படுக்கை அறையில் வைத்து யூடியூபில் வீடியோ பார்த்து குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆனால் குழந்தையின் அழுகை சத்தம் … Read more

ஒரே நேரத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கூறிய தென் ஆப்பிரிக்க பெண் கைது!

ஒரே நேரத்தில் பத்து குழந்தைகளை பெற்றெடுத்ததாகக் கூறிய தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயதுடைய சிதோலே எனும் பெண்மணி ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக  கூறப்பட்டது. இதில் ஏழு ஆண் குழந்தை மூன்று பெண் குழந்தை எனவும் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனவும் கூறப்பட்டது. மேலும் இது உலக சாதனையாக கருதப்பட்டதுடன், உலகம் முழுவதும் பல இடங்களில் … Read more

ஆண்குழந்தை பிறந்துள்ளது..கார்த்திக் ஆனந்த ட்விட்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக்..இந்நிலையில் நடிகர் கார்த்திக் ரஞ்சனி தம்பதிகளுக்கு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  இவ்வாழ்க்கை மாறும் தருணத்தை கொடுத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். Dear friends and family, we are blessed with a boy baby. We can’t thank enough our doctors and … Read more

வரலாற்றில் இன்று(14.05.2020)… அல்லாடி கிருஷ்ணசாமி அவர்கள் பிறந்த தினம் இன்று…

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினரான அல்லாடி கிருஷ்ணசாமி  அவர்கள்  பிறந்த தினம் இன்று. இவர் குறித்த சிறிய தொகுப்பு உங்களுக்காக… இவர் மே மாதம் 14ஆம் நாள் 1883ஆம் ஆண்டு  பிறந்தார். சென்னை மாகாணத்தின், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் 1883இல் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமியின் தந்தை ஏகாம்பர சாஸ்திரி ஒரு கோயில் பூசாரி ஆவார். 1899இல் பள்ளிப் படிப்பை முடித்த கிருஷ்ணசாமி சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டம் … Read more