கௌதம் மேனனின் குறும்படத்தில் சிம்பு நடிக்கிறாரா.?

கௌதம் மேனனின் குறும்படத்தில் சிம்புவும்  இந்த குறும்படத்தில் நடித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் ஐபோனில் குறும்படம் ஒன்றை எடுப்பது எவ்வாறு என்று சொல்லி கொடுக்கும் வீடியோவை திரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்ததார். அதனை தொடர்ந்து நேற்றைய முன்தினம் அந்த குறும்படத்தின் டீசரை கௌதம் மேனன் வெளியிட்டார். அதற்கு “கார்த்திக் டயல் செய்த எண்” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில் திரிஷா கார்த்திக் என்பவருடன்  போனில் பேசுவது போன்ற காட்சியாகும் . … Read more

திரிஷா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா தானாம்..! அது எந்த படம் தெரியுமா..!

விஜயின் குருவி படத்தில் முதலில் திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது நயன்தாரா. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர்கள் தான் திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருமே முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்கள். இவர்கள் இருவருக்குமே சில வருடங்களுக்கு முன்பு கடும் போட்டி நிலவி வந்தது. அதன் காரணமாக பல முன்னணி ஹீரோகளுடன் போட்டி போட்டு நடித்து வந்தனர்.  அப்போது தான் விஜய்யின் குருவி படம் வந்தது. அந்த படத்தில் திரிஷா என்பது அனைவரும் அறிந்ததே. … Read more

டிக்டாக்கில் களமிறங்கிய நடிகை த்ரிஷா!

ரசிகர்களை உற்சாகப்படுத்த டிக் டாக்கில் களமிறங்கிய நடிகை த்ரிஷா. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சினிமா பிரபலங்கள் பலரும் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை திரிஷா டிக் டாக் பக்கம் களமிறங்கி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் … Read more

15 வருடங்களுக்கு பிறகு பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் த்ரிஷா!

நடிகை த்ரிஷா பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியுடன், 15 வருடங்களுக்கு பின் நடிகை த்ரிஷா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் ‘ஆச்சார்யா’ என்னும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, நடிகை த்ரிஷா 2006-ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் … Read more

காதலர் தினத்தை முன்னிட்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ட்ரீட்!

காதலர் தினத்தை முன்னிட்டு 96 திரைப்படம் ரேடியோ சிட்டி பண்பலையில் இரவு 9 மணிக்கு ஒலிசித்திரமாக ஒளிபரப்பப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை திரிஷா ஜானகிதேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் பள்ளிப்பருவ காதலைப் மையமாக வைத்து எடுக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. … Read more

ஜானுவை பார்த்தால் த்ரிஷாவை மறந்து விடுவார்கள்!

திரையில் ஜானுவை பார்த்தால்  த்ரிஷாவை மறந்து விடுவார்கள். தமிழ் சினிமாவில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இந்த படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், இப்படத்திற்கு  வரவேற்பு இருந்தது. இந்நிலையில், 96 திரைப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆனாது. இந்த படத்தில் த்ரிஷா கதாபத்திரத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார். இதுகுறித்து சமந்தா அவர்கள் கூறுகையில், ‘ … Read more

96 படத்தில் த்ரிஷாவுக்கு பதிலா நான் தான் நடித்திருக்க வேண்டும்! அசுரன் பட நடிகை அதிரடி!

நடிகை மஞ்சு வாரியார் பிரபலமான நடிகையாவார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, திரைக்கு வந்துள்ள அசுரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ’96 படத்தில் நான் நடிக்க வேண்டியது. அதில் த்ரிஷா வேடத்தில் நடிக்க முதலில் என்னிடம் … Read more

ஒரே சமயத்தில் மூன்று பெரிய படங்களில் நடிக்கும் த்ரிஷா!

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. கடந்த 17 வருடங்களாக நாயகியாக வளம் வரும் இவர், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த 96 படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார். இதனையடுத்து இவர் தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மோகன்லால் மலையாளத்தில் அடுத்ததாக நடிக்கும் படத்திலும் நடிகை த்ரிஷா … Read more

96 பட ஜானுவாக நடிகை சமந்தா! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா? என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. … Read more

மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி – த்ரிஷா ஜோடி!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி ரிலீஸாகியுள்ள திரைப்படம் 96. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். இப்படம், பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், 96 படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் சேதுபதி  – த்ரிஷா இருவரும் ஒரு புதிய படத்தில் ஜோடி … Read more