அவதூறு வழக்கு போட்டு ரூ.100 கோடியை இழப்பீடாக கேட்பேன்- அசாருதீன் திட்டவட்டம்

விமான விக்கெட் மோசடி விவகாரம் புகார் கொடுத்த டிராவல் ஏஜென்ட் அவதூறு வழக்கு தொடர்ந்து 100 கோடியை கேட்பேன் என்று அசாரூதீன் திட்டவட்டம் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் அசாருதீன் உள்ளிட்ட 3 பேர் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததில் 21 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக மகாராஷ்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் போலீசாரிடம் டிராவல் ஏஜென்ட் முகம்மது சகாப் என்பவர் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீதும்  போலீசார் வழக்குப்பதிந்து … Read more

7 வது ஊதியக்குழு அரசாணை வெளியீடு:கல்லூரி-பல்கலைகழக போராசிரிகளுக்கு ஊதியம் நிர்ணயம்..!

7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி  கல்லூரி , பல்கலை பேராசிரியர்களுக்கு ஊதியம் தமிழக உயர்க்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா அரசாணை வெளியீடு அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கவுன்சிலின் பரிந்துரைகளை ஏற்று 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு சார்ந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வருகின்ற பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியமானது  மாற்றி அமைக்கப்படுக்க படுகிறது. அதனபடி நேரடி நியமனம் மூலமாக தேர்வு செய்யப்படும் உதவி பேராசிரியர்களுக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.57,700 … Read more

இன்று விஷேச தை அமாவாசை..முன்னோரை நினைத்து முன்னேற்றம் காண வேண்டிய நாள்

இன்று தை அமாவாசை மற்றும் தை வெள்ளி மக்கள் முன்னோர்க்கு தர்பணம் செய்து புனித நீராடி வழிபாடு  தை அமாவாசை தினத்தில் நம் முன்னோரை நினைத்து வழிபட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பார்கள் அவ்வாறு நம் வீட்டு முன்னோர்களுக்கு இன்று தர்பணம் செய்வது மிகச் சிறந்தது.மேலும் இன்று தை வெள்ளி என்பதால் கூடுதல் விஷேமாகும். இன்று அமாவாசை  தினம் என்பதால் அதனை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ல ஆறு மற்றும் கடலில் பொதுமக்கள் புனித நீராடி … Read more

தாடையில் கட்டு இருக்கட்டும்…அணிக்காக களத்தில் வெறித்தன அதிரடி ஆட்டம்.! பிரதமர் மோடிக்கு அனில் கும்ளே நன்றி…!!

காயத்தோடு களத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கும்ளே பிரதமர் மோடிக்கு கும்ளே நன்றி தெரிவித்தார் தாடையில் ஏற்பட்ட காய காட்டோடு தான் பந்துவீசிய சம்பவத்தை குறிப்பிட்டு  மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நன்றி தெரிவித்தார். டெல்லியில் அன்மையில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடியனார்.அப்போது அவர் மாணவர்களிடம் பேசும் போது  2002ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில்  தாடையில் காயம் … Read more

காதலித்த காதலியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்..!காதல் பின்னனி

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி காதலின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் கலையரசன் இவர்  கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிப்பாளையத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.இதே கடையில் வேலை பார்த்து வரும் இளம்பெண்ணும் கலையரசனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.தான் … Read more

அணியை அந்தரத்தில் விட்டுப்போனா அவன்…கேப்டனே இல்ல..!வாயடைக்க வைத்த டூபிளெசியின் பதில்..!

டெஸ்ட் வாழ்க்கையை முடிக்கிறா..? தென்னாரிக்க அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் ஓய்வு குறித்த கேள்விக்கு டூ பிளெசிசிஸின் பதிலால் வாயடைத்த நிரூபர்கள். இங்கிலாந்து அணிக்கு எதிராக வாண்டரர்ஸில் நடக்க இருக்கும்  4வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுபிளெசிஸ் என்று தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருந்து வரும் டுபிளெசிஸின் பார்ம் தற்போது பெரிய அளவில் சரிந்து உள்ளது. மேலும் வருடைய கேப்டன்சியில் கடைசி 8 … Read more

தோனியின் இடத்துக்கு இவர்தான் சரி..அடித்து கூறும் அக்தர்..! யாரை சொல்கிறார்..??

முன்னாள் கேப்டன் தோனிக்கு சரியான மாற்று வீரர் யார் கேள்விக்கு அக்தர் பதில் தோனிக்கு சரியான மாற்று வீரர் கிடைத்து விட்டார் அவர் இவர்தான் என்று அக்தர் அட்டாகசம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி வெற்றிக் களம் கண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாட்டின் போக்கையே மாற்றும் வல்லமை படைத்தவர்.தோனிக்கு சரியான மாற்று வீரரை கண்டறியாமல் உள்ளது என்று இந்திய அணி மீது விமர்சங்கள் எழுப்பபட்டது. இந்நிலையில் தான் தற்போது  நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு … Read more

தலை முடி மற்றும் முகத்தை அழகு படுத்த சுலபமான வழிமுறைகள்!

தலை முடி மற்றும் முகத்தை அழகுபடுத்த சுலபமான வழிமுறைகள். பீட் ரூட்டை பயன்படுத்துவதினால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. பீட் ரூட்டுக்கு உடலுக்கு நன்மை தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.இந்த வகையில் பீட் ரூட் நமது தலை முடிக்கும் சருமத்திற்கும் பெரிதும் பயனளிக்கிறது.அது எவ்வாறு பயனளிக்கிறது என்பதை பின் வருமாறு காணலாம். தலை முடிக்கு : பீட் ரூட் சாற்றுடன் மருதாணி இலையையும் நெல்லிக்காயையும் அரைத்து தலை முடியில் தடவுவதினால் தலையில் உள்ள பொடுகுகள் நீங்கி தலை … Read more

தெறிக்கவிட்ட இந்தியா…41 ரன்களில் ஜப்பனை சுருட்டி..மடித்தது.!உலகக்கோப்பை விறுவிறு

u19 உலகக்கோப்பை தொடரில் இந்திய -ஜப்பன் மோதியது ஜப்பனை 41 ரன்னில் சுருட்டி இந்திய அபார வெற்றி u19 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் ,4 முறை ) கோப்பையை வென்ற இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்க்கை  முதலில் தேர்வு செய்தது. அதன் படி பேடிங்க் செய்ய களமிரங்கிய ஜப்பான் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  22.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து  41 … Read more

“அட லூசு பசங்களா…ஏன் முட்டாள்ன்னு நிரூபிக்கிறீங்க”மனிப்பு கேட்க முடியாது..விவகாரம் பொருந்து தள்ளிய குஷ்பு.!

ரஜினி மனிப்பு கேட்க முடியாது விவகாரம் வாழ்த்திய குஷ்பு ரசிகரின் கேள்வியால் கடுப்பாகி பொறிந்து தள்ளிய குஷ்பு   துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி 1971-ல் பெரியார் இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதை படங்களை சேலத்தில் செருப்பால் அடித்தார் என்று கூறினார்.ரஜினியின் இந்த பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து சர்ச்சை பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி … Read more