ஆக்கிரமிப்பு நிலங்களை மீது 5,400 மரக்கன்றுகள் நட்ட தமிழக அமைச்சர்கள்.!
விழுப்புரத்தில் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களில் மரம் நடும் விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு, ஈரோடு மாவட்டம் கொசப்பாளையம் அருகே 23 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டுள்ளது. அதில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. அதில், மீட்கப்பட்ட 23 ஏக்கரில் 15 ஏக்கர் நிலத்தில் 5,400 மரக்கன்றுகளை நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், அமைச்சர்கள் ஊரக … Read more