பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு குரல் கொடுக்கும் ஸ்ரீரெட்டி!!

படங்களில் நடித்து பெயர் வாங்கியதை விட தனது இணையதள பக்கத்தின் மூலமும் பல பேட்டிகள் மூலமும் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது புகாரில் பல முன்னனி சினிமா பிரபலங்கள் பலரும் சிக்கினர். அது தமிழ், தெலுங்கு என எதையும் பார்க்காமல் பலர் மீதூம் தன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அவர் அண்மையில் ஒரு பேட்டியில் கூறும்போது, பெண்களுக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவு இருந்தால் அதை என்னிடம் வந்து தெரிவிக்கலாம் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து … Read more

மணிரத்னம் பட ட்ரெய்லரா இது! செக்கசிவந்த வானம் ஆக்ஷன் மாஸ்!!

மணி பத்தை தாண்டிவிட்டது. ட்ரெய்லர் வந்திருக்கும் என காத்திருந்து பார்த்த மணிரத்னம் பட ரசிகர்களுக்கு பார்த்ததும் எழுந்த முதல் சந்தேகம் இது மணிசார் பட ட்ரெய்லர்தானா என்று! யாரும் இப்படி ஒரு மாஸ் ஆக்ஷன் ட்ரெய்லரை மணிரத்னத்திடம் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் க்ளாசாக  படமெடுக்கும் மணிரத்னம். இந்த தடவை மல்டி ஸ்டார், ஆக்ஷன், கமர்சியல் என இறங்கி அடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லரில் கட்டபஞ்சாயத்து வரதன்(அரவிந்த் சாமி), ஃபாரின் ரிட்டர்ன் தியாகு(அருண் விஜய்), லவ்லி மாஸ் ஈதி(சிம்பு), … Read more

சமந்தாவின் 'யு-டார்ன்' திரைப்படம் வெளியீட்டு தேதி?!!

கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற யு டார்ன் திரைப்படத்தின் உரிமையை நடிகை சமந்தா வாங்கினார். அந்தப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் அவரே முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு புரோமோ பாடலை மட்டும் அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் ரிலீஸ் செய்யும் உரிமையை வினியோகிஸ்தர் தனஞ்செயன் கைபற்றியுள்ளார். இதன் வெளியீட்டு தேதி திங்களன்று வெளியாகும் என சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU

தன் பட சம்பளத்தை முழுவதுமாக கொடுத்து திரையுலகை அதிர வைத்த கவர்ச்சி நடிகை

கேரளா மாநிலம் தற்போது இயற்கையின் கோர தாண்டவத்தால் தன இயற்கை அழகாய் இழந்து பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா மக்கள் லட்சகணக்கனோர்  தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். ஆதலால் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தன் கவர்ச்சியான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ள நடிகை பூனம் பாண்டே, தனது பங்கிற்கு வெள்ள நிவாரண நிதியாக தன ஒரு பட சம்பளத்தையே கொடுத்துள்ளார். இவர் தெலுங்கில் நடித்து வரும் ‘லேடி கபார் சிங்’ … Read more

திருமணத்திற்கு பின்பும் புதுபுது கெட்டப்பில் அசத்தும் சமந்தா

திருமணம் ஆகிய உடன் சினிமாவிற்கு முழுக்கு போடும் அல்லது தேவையான குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கும் நடிகைகள் மத்தியில் வித்தியாசம் காட்டுகிறார் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தபோதும் இன்னும் அதே பிசியில் சினிமாவில் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ராம்சரணுடன் ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் ரங்கஸ்தலம். இப்படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் சமந்தா கலக்கி இருந்தார். இப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. … Read more

நடிகை ஸ்ரேயா திருமணம் : சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ஸ்ரேயா மற்றும் ஆண்ட்ரே கோஷ்சீ திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ரஜினி,அஜீத்,விஜய்,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று ட்விட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக செய்தி பரவி வந்தது. நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது. ஆனால், அவரது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தெரிவிக்கப்படவில்லை.   … Read more

நான் நடித்ததில் இப்படம் சுத்தமாக பிடிக்காது : சியான் விக்ரம் ஓபன் டாக்

சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் ஓர் அசைக்கமுடியாத நடிகர். படத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுத்து உடலை வருத்தி நடிக்க தயங்காத நடிகர் விக்ரம். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஸ்கெட்ச். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று நல்ல வசூலையும் பெற்றது. இப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியாக உள்ளது. இதன் பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட விக்ரமிடம், நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிக்காத திரைப்படம் எது என்று கேட்டதற்கு சற்று யோசித்து ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ … Read more

வருத்தப்படாத நடிகையை வருத்தப்பட வைத்த தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் காலம் ரெம்ப சிறியது தான். அதனையும் மீறி அவர்கள் நிலைத்து நிற்பது, அவர்கள் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரமும், அவர்களின் அழகும், கவர்ச்சியும் தான். இவை இல்லை என்றால் கதாநாயகிகள் மார்க்கெட் அவ்வளவுதான். அப்படி ஒரு நிலைமை வருத்தபடாத வாலிபர் சங்க நடிகைக்கு வருத்தத்தை அளித்துள்ளது. நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் அறிமுகமாகி அடுத்து பென்சில், காக்கி சட்டை, மருது, என தொடர்ந்து கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்கு … Read more

பெண் ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கும் நித்யா மேனன்….

நடிகை நித்யா மேனன் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து அதன் பின்னே அப்படத்திற்கு ஒப்புக்கொள்ளும் நபராவார். சமீபத்தில் இவர் ‘மெர்சல்’ படத்தில் விஜயுடன் நடித்து நல்ல மதிப்பினையும் மக்களிடத்தில் பெற்றார். இப்படிப்பட்ட இவர் தற்போது பல நடிகைகள் நடிக்க மறுத்த ஓர் கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடித்து வருகிறாராம். நடிகர் நானி தயாரிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா ஆகியோர் நடிக்கும் படம் ‘அவே’. இப்படத்தில் போதைக்கு அடிமையாகவுள்ள பெண்ணாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். … Read more