நான் நடித்ததில் இப்படம் சுத்தமாக பிடிக்காது : சியான் விக்ரம் ஓபன் டாக்

சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் ஓர் அசைக்கமுடியாத நடிகர். படத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுத்து உடலை வருத்தி நடிக்க தயங்காத நடிகர் விக்ரம்.

அவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஸ்கெட்ச். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று நல்ல வசூலையும் பெற்றது. இப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியாக உள்ளது. இதன் பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட விக்ரமிடம், நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிக்காத திரைப்படம் எது என்று கேட்டதற்கு சற்று யோசித்து ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ என தெரிவித்தார்.

மேலும் செஈதிகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment