சமந்தாவின் 'யு-டார்ன்' திரைப்படம் வெளியீட்டு தேதி?!!

கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற யு டார்ன் திரைப்படத்தின் உரிமையை நடிகை சமந்தா வாங்கினார்.
அந்தப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் அவரே முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு புரோமோ பாடலை மட்டும் அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் ரிலீஸ் செய்யும் உரிமையை வினியோகிஸ்தர் தனஞ்செயன் கைபற்றியுள்ளார். இதன் வெளியீட்டு தேதி திங்களன்று வெளியாகும் என சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment