சிக்கித் தவித்த மகனை 1400 கி.மீ ஸ்கூட்டியில் பயணித்து வீட்டிற்கு அழைத்து வந்த வீரத்தாய்.!

ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவித்த மகனை, மீட்க 1400 கிலோ மீட்டர் ஸ்கூட்டியில் பயணம் செய்து பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்த தாய். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த 24 தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர மற்ற யாரும் … Read more

ஊரடங்கை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு தெலுங்கானா முதலமைச்சர் கோரிக்கை

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால்  5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்  . 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனாவை தடுக்கும் நோக்கில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்குஇடையில் தான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று செய்திகள் அதிகம் வலம் வந்தது. இந்நிலையில் தான் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை … Read more

ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறதா ? தெலுங்கானா அரசு விளக்கம்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4281 பேரில் 319 பேர் குணமடைந்துள்ளார்கள்.எனவே கொரோனாவை தடுக்கும் நோக்கில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்குஇடையில் தான் தெலுங்கானா மாநிலத்தில் ஜூன் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்ததாக … Read more

போலியான செய்திகளை பரப்புபவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை! தெலுங்கானா அரசு கடும் எச்சரிக்கை!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது, இந்தியாவில், 1000-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த நோய் குறித்த வதந்தியான செய்திகள் பல பரவி வருகிறது.இதனையடுத்து,  தெலுங்கானா அரசு, இந்த நோய்  வதந்தியான செய்திகளை பாராப்புபர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை  என எச்சரித்துள்ளது.

தெலுங்கானாவில் நிறைவேறியது தீர்மானம் !மக்களை காப்பது அரசின் கடமை..சந்திரசேகர்ராவ் பேச்சு!

அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், மத ரீதியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வரும் சிறுபான்மையின மக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் சட்டமமானது நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.இந்நிலையில் இச்சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்தது.அதே போல் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் இச்சட்டத்துக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது.இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தற்போது தெலுங்கானா சட்டசபையில், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இது தொடர்பாக … Read more

ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி.!

கடன் நிலுவை வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 தவணைகளாக தள்ளுபடி தொகை வழங்கப்படும் என்று தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ரூ.25,000 நிலுவை வைத்துள்ள 5 லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளின் கடன் ஒரே அடியாக முடித்து வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதற்காக மாநில அரசு ஆயிரத்து ரூ.198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் கடன் தள்ளுபடி தொகை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வழியாக … Read more

ஏன் குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது? பிரியங்காரெட்டி மரணம் குறித்து ஹர்பஜன் சிங் ஆவேசம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி.இவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து தெலுங்கானா மாநில காவல்த்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக  வலைத்தளமான ட்விட்டரில்  #RIPPriyankaReddy, #JusticeForPriyankaReddy என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. Shame on all of us we keep letting these things happens again nd again butnothing change.y … Read more

20 லட்சம் மரங்களை நட்டு பராமரித்து வந்த சாதனை பெண்மணி! பாராட்டி கௌரவித்த யுனெஸ்கோ!

உலக வெப்பமயமாவதை கட்டுப்படுத்த உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டிலும் வீட்டிற்கொரு மரம் வளர்க்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த சில்கம்பள்ளி அனுசயம்மா எனும் பெண்மணி, 22 கிராமங்களில் சுமார் 20 லட்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்தும் வருகிறார். இவர் தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி எனும் மாவட்டத்தில் பாஸ்தாபூர் எனும் கிராமத்தில் இவர் வசித்து வருகிறார். இந்த பெண்மணியின் சேவையை பாராட்டி ஐக்கிய நாடுகளின் கல்வி, … Read more

தெலுங்கானாவில் பெண் வட்டாச்சியர் எரித்து கொலை!

தெலுங்கானாவில் பெண் வட்டாச்சியர்  எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில், விவசாயி சுரேஷ் என்பவரிடம், நிலா பத்திர பதிவுக்கு, வட்டாட்சியர் விஜயா ரெட்டி லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த விவசாயி சுரேஷ், வட்டாட்சியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, கொலை செய்துள்ளார்.

பயிற்சி விமானம் கீழே விழுந்ததில் உயிரிழந்த இரண்டு விமானிகள்..!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு விமானிகளை கொண்ட பயிற்சி விமானம் ஒன்று, இன்று மதியம் புறப்பட்டது. இந்த விமானம் விகராபாத் மாவட்டத்தில் உள்ள பாந்த்வரம் மந்தல் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது அங்குள்ள பருத்தி தோட்டத்தின் மேலே பறந்து கொண்டிருந்த விமானமானது, கட்டுப்பாட்டை இழந்து நடு வானில் சுழன்று கொண்டே அங்கிருந்த பருத்தி தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது. உடனே அங்கிருந்த விவசாயிகள், விமானத்திற்கு அருகே சென்று, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ … Read more