மகளின் சிரிப்பிற்கு முன் வேறென்ன வேண்டும்? தனது மகளோடு கும்மாளம் போடும் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பலரது மனங்களை கொள்ளை கொண்டவர் சாண்டி. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இறுதியில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில் சாண்டி இறுதியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டில் சாண்டி தன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரையும் சந்தோசப்படுத்தினாலும், அவரது மிகப்பெரிய பலவீனமாக இருந்தது அவரது மகளான லாலா தான். பிக்பாஸ் வீட்டில் வைத்து எப்போதெல்லாம் லாலாவை நினைக்கிறாரோ அப்போதெல்லாம் கண் கலங்குவார். இந்நிலையில், … Read more

தெலுங்கிலும் கெத்து காட்டும் தளபதி விஜய்! விசில் படத்தின் தெறிக்கும் வியாபாரம்!

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, என பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இதில் தெலுங்கில் பிகில் படத்திற்கு விசில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும், தெலுங்கானாவில் இப்படம் உரிமை நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது. இதுவரை வெளியான விஜய் படங்களை விட அதிக … Read more

உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் அட்லீயின் மனைவி! வைரலாகும் புகைப்படங்கள்!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் இயக்குனர் ஷங்கருடன் இணைந்து ஒரு சில படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இவர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் இவர் தளபதி விஜயின் தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் அட்லீ, கிருஷ்ண பிரியாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ண பிரியா தான் உடற்பயிற்சி செய்யும் … Read more

ஆயுத பூஜையை கொண்டாடும் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர்!

நடிகர் சதீஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ‘தமிழ்ப்படம்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று ஆயுத பூஜையை கொண்டாடும் மக்களுக்கு இவர் தந்து ட்வீட்டர் பக்கத்தில் அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ‘நமது ஒருசக்கர வாகனங்களுக்கு பூஜை போட்டு, அந்த பூசணிக்காயை … Read more

முதலிடத்தை தட்டி சென்ற முகன்! மற்ற போட்டியாளர்களுக்கு என்னென்ன விருது?!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக மூன்றாவது சீசனை நிறைவு செய்துள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. மூன்று சீசனையும் உலகநாயகன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சேரன், கவின், தர்ஷன், முகன், லொஸ்லியா, சாண்டி, வனிதா, ஆனந்த் வைத்தியநாதன், மதுமிதா, ஷெரின், சாக்ஷி அகர்வால்,ரேஷ்மா, சரவணன், பாத்திமா பாபு ஆகியோர் போட்டியில் கலந்துகொண்டனர். இதில்வாராவாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டார். மதுமிதா, சரவணன், கவின் போன்றோர் இடையில் சில காரணங்களால் போட்டியில் தொடரவில்லை. கடைசியாக சாண்டி, முகன், லாஸ்லியா, ஷெரின் என … Read more

டீ கடையில் அதிகாரியாக அராஜகம் செய்யும் சித்தார்த்!அசத்தலான அருவம் பட ப்ரோமோ காட்சி இதோ!

சிவப்பு மஞ்சள் படத்தை அடுத்து நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அருவம் இந்த படத்தில் சித்தார்த் அரசு உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக நடித்துள்ளார். கேத்தரின் தெராசா ஹீரோயினாக நடித்துள்ளார். வாசம் கண்டறிய தெரியாத நோய் உள்ளவராக அவர் நடித்துள்ளார். இந்த படம் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இந்த படம் உணவு பொருட்களில் ஏற்படுத்தப்படும் கலப்படங்களை காட்சிப்படுத்தும் விதமாக படம் இருக்கும் என … Read more

அசுரனை அடுத்து சூர்யாவை இயக்க உள்ளாரா வெற்றிமாறன்?!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திறமையான இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். தான் இயக்கிய 5 படங்களிலும் தனது பெஸ்ட்டை கொடுத்துள்ளார். கடைசியாக வெளியாகியுள்ள அசுரன் படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இந்த படம் விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன், சூரியை கதையின் நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் … Read more

நடிகை ரம்யா பாண்டியனின் ராயலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ரம்யா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஆன் தேவதை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் இவர் தனது மாடியின் மேல் வைத்து எடுத்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் பலரது மனதை கவர்ந்திழுத்தது மட்டுமல்லாமல், இதன் மூலம் இவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில், இவர் தற்போது கண்ணாடி போன்ற … Read more

மக்களால் அங்கீகரிக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே விருது வழங்க வேண்டும் : ஆர்.கே.செல்வமணி

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். தமிழில் இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் புலன் விசாரணை. அதனை தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி அதிரடி படை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய செல்வமணி, ‘மக்களால் அங்கீகரிக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே மத்திய அரசு விருது வழங்க வேண்டும் என்றும், திரைப்படத்துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு, அமெச்சூர் விருது வழங்கலாம் என்றும், விருதுகளை வழங்க சரியான விதிமுறைகளை மத்திய … Read more

தளபதி 64-ல் நீ இருக்கிறது ரொம்ப சந்தோசம் மச்சி! பிரபல இயக்குனரின் ட்வீட்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படமானது பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிகில் படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, அந்தோணி வர்கீஸ், மாளவிகா மோகன், சாந்தனு ஆகியோர் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியான … Read more