சிம்பு விரும்பிய படி தெலுங்கில் ரிலீஸ் ஆகுமா மாநாடு?! அல்லது ரீமேக் ஆகுமா?

தெலுங்கிலும் டப் ஆகி மாநாடு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கில் வெளியாகவில்லை. மாநாடு திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகும் வாய்ப்பு உள்ளது. கடந்த 25ஆம் தேதி தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்து வரும் திரைப்படம் மாநாடு. சிம்பு நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். சுரேஷ் காமாட்சி தயாரித்து இருந்தார். இந்த படம் தமிழில் வெளியான அதே நாளில் தெலுங்கிலும் வெளியாகும் என கூறப்பட்டு இந்ததது. ஆனால், குறிப்பிட்ட … Read more

மாநாட்டை கைப்பற்றிய முன்னணி டிவி சேனல்.! நிஜமான டைம் லூப் இனி தான் ஆரம்பம்.!

மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாம். மாநாடு திரைப்படம் சாட்டிலைட் உரிமம் விற்கப்படாமல் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், அதன் ரிலீஸ் தேதியே மாற்றியமைக்கும் சூழல் உருவானது. அப்போது தக்க நேரத்தில் தன்னுடைய மகனுக்காக மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்துக்கான தொகையை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய உதவினார் டி.ஆர். தற்போது மாநாடு திரைப்படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், தற்போது மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்துக்கு பலத்த … Read more

இன்னும் 20 நாட்கள்.! 15 நாட்கள் சென்னை.! 5 நாட்கள் மும்பை.! சிம்பு பட ஷூட்டிங் ஹாட் அப்டேட்.!

சென்னையில் 15 நாட்கள் ஷூட்டிங்கும், மும்பையில் 5 நாட்கள் ஷூட்டிங்கும் மீதம் உள்ளதாம். அதன் பிறகு வெந்து தணிந்தது காடு பட ஷூட்டிங் மொத்தமும் முடிந்துவிடுமாம். கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று முடிந்து தற்போது படக்குழு சென்னை வந்துள்ளது. தற்போது சென்னையில் 15 நாட்கள் … Read more

AAAவை நினைத்து டப்பிங் பேச மறுத்துவிட்டாரா விக்ரம்.!? முழுப்படத்தையும் முடிங்க அப்புறம் பாத்துக்கலாம்.!

துருவ நட்சத்திரம் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கிய பிறகு முழுவதுமாக டப்பிங் பேசி விடுகிறேன் என விக்ரம் கூறிவிட்டாராம். விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் துருவ நட்சத்திரம் என அறிவிக்கப்பட்டதும் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக அது மாறியது. மேலும், அந்த படத்தின் ஸ்டைலான டீசரை கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்த்து போனார்கள். அந்த அளவுக்கு விக்ரம் ஸ்டைலாக கேசுவல் லுக்கில் இருந்தார். ஆனால், அந்த டீசர் வந்தே வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்னும் … Read more

சிம்புவை 20 கிலோ எடை கூட்ட சொன்ன தயாரிப்பாளர்.! பேரதிர்ச்சியாக ரசிகர்கள்.!

பத்து தல படத்திற்காக சிம்புவை 20 கிலோ எடை ஏற்ற கேட்டுள்ளார் அப்பட தயாரிப்பாளர். அதற்கு சிம்பு தரப்பு மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிலம்பரசன் தற்போது தான் தனது பழைய நிலைக்கு வந்துள்ளார் என ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். முன்னர் சிம்பு எடை கூடி, இது சிம்புதானா என கேட்கும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் குண்டாக இருந்தார். மேலும், அவர் நடித்த படங்களும் பெரிதாக வெற்றிபெற வில்லை. அதன் பின்னர், கடுமையான … Read more

மாநாடு மேடையில் கதறி அழுத சிம்பு.! அவரை தேற்றிய படக்குழுவினர்.!

மாநாடு பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வின் போது, மேடையில் பேசிய சிம்பு கடைசியில் கண்ணீர் சிந்தி அழுதுவிட்டார். சிலம்பரசன் நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம் ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. … Read more

சிஎஸ்கே உடன் இணைந்து சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் சிம்பு.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடிகர் சிலம்பரசன் சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.  வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல்-இல் எஞ்சியுள்ள போட்டிகள் தொடர உள்ளன. இதில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டியை காண ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் சிம்பு சிஎஸ்கே அணி ஜெர்சி அணிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனையடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு போட்டோவை பதிவிட்டு, … Read more

STR பிறந்த நாள்… மாநாடு டீசர்… மரண வெயிட்டிங்கில் சிம்பு ரசிகர்கள்..!

சிம்புவின் பிறந்தநாளான இன்று மதியம் 2.34 மணிக்கு வெளியிட உள்ளதால் சிம்பு ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள். நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். … Read more

அனல் பறக்கும் மாநாடு டீசர் அப்டேட்… ஹிந்தி , தெலுங்கு வெளியீடுவது யார் யார் தெரியுமா..?

மாநாடு படத்தின் ஹிந்தி டீசரை இயக்குனர் அனுராக் காஷ்யப் நாளை மதியம் 2.34 மணிக்கு வெளியிடுவார் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய … Read more

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் STR..!

திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலிற்கு  நடிகர் சிம்பு சென்றுள்ளார்.  நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தை சுசீந்திரன் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் விருவிருப்பாக மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தின் … Read more