உங்க மனசு ரொம்ப பெருசு.. சிம்பு பட நடிகையின் நெகிழ்ச்சி செயல்.. கண்கலங்கிய ரசிகர்கள்.!

சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் பாவை கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சித்தி இத்னானி. இவர் சிரிக்கும்போது அவருடைய கன்னத்தில் விழும் கன்னக்குழி காகவே பல ரசிகர்கள் உள்ளனர். இவர் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யாவுக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- … Read more

வெற்றிமாறன் சந்திப்பு.. 6 மணிக்கு ஷூட்டிங்.! திரையுலகை பிரமிக்க வைத்த சிம்பு.!

நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை முடித்துக் கொடுப்பதில் சிம்பு மும்முரமாகிவிட்டாராம். ஏனெனில்,  அடுத்து இரண்டு, மூன்று புதுப்படங்களுக்கு ஏற்பாடுகள், துவக்க விழா நடக்கப் போவதால் உடனே படத்தை முடித்துக் கொடுப்பதில் சிம்பு ஆர்வமாக இருக்கிறாராம். இதனால், தினமும் காலை 6 மணிக்கு கேமராமேன், இயக்குனர்கள் வரும்போதே வந்து நின்று … Read more

முதல் நாள் முதலிடத்தில் அஜித்.! பொன்னியின் செல்வனுக்கு எந்த இடம் தெரியுமா.?!

இந்தாண்டு  பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களும், பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெளியானது. இதில் சில படங்கள் வெற்றிபெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சில சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை … Read more

“எனக்கு சாதி வெறி கிடையாது”… இயக்குனர் கெளதம் மேனன் காட்டம்…!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் “கெளதம் வாசுதேவ் மேனன்” என பெயர் மாற்றியதற்கு பின்னால் சாதி வெறி கிடையாது என விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “எனக்கு பிறக்கும் போதே வைத்த பெயர் கெளதம் வாசுதேவ் மேனன்தான். “மின்னலே” படம் வெளியாகும் … Read more

ஹீரோயினுடன் லிப் லாக்… மன்மதன் சிம்பு செய்த செயல்..? உண்மையை சொன்ன கெளதம் மேனன்.!

சிம்பு -கெளதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் சமீபத்தில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் சிம்பு உற்சாகத்தில் இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை சித்தி இதானி சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். அவருக்கும் இந்த படம் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. இதனையடுத்து இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால், … Read more

5 நாட்களில் அசுர வேட்டை… வசூலில் தெறிக்கவிடும் “வெந்து தணிந்தது காடு”.!

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படம் மிகவும் அருமையாக இருந்ததால் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தின் இரண்டாவது பாகத்திற்காக வெயிட்டிங் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். … Read more

முதல் நாள் டாப் லிஸ்ட்.! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்.! விஜய், அஜித், தனுஷ், சிம்பு… முழு விவரம் இதோ…

தமிழில் இந்தாண்டு பல படங்கள் வெளியாகி வெற்றிகளை கண்டது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்கள் கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்”, அஜித் நடிப்பில் வெளியான “வலிமை” ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வெளியான டான், திருச்சிற்றம்பலம், தற்போது … Read more

அந்த கண்ணக்குழி அழகில் நாங்க செத்தே போயிடுவோம்… வைரலாகும் VTK நாயகியின் கிளிக்ஸ்…

சிம்பு நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சித்தி இத்னானி. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார் என்றே கூறலாம். வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்த அனைவரும் சித்தி இத்னானியின் நடிப்பு அருமை என கூறி வருகிறார்கள். அதிலும் இவர் சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும் இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என அன்புடன் அழைத்து வருகிறார்கள். இதையும் … Read more

நான் காட்டு பசியில் இருக்கேன்.. இன்னோர் மன்மதன் வரலாம்.. அசத்தலான அப்டேட்டை லீக் செய்த சிம்பு.!

சிம்பு நடிப்பில் நேற்று வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு சிம்பு படத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் அனைவர்க்கும் படம் மிகவும் பிடித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சிம்பு சமீபத்திய ஒரு பேட்டியில் ” தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படங்களை கொடுக்க … Read more

அதிரடி காட்டிய “வெந்து தணிந்தது காடு”..! முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படம் மிகவும் அருமையாக இருந்ததால் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. நேற்று வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தின் இரண்டாவது பாகத்திற்காக வெயிட்டிங் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். … Read more