காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரியா பவானி சங்கர்.!

சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலர் யார் என்பதை அறிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னுடைய பிறந்த நாளை நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட ஆண்டு கால … Read more

14 வருட தீராத காதல்.! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியா பவானி சங்கர்.!

காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புது வீடு வாங்கியுள்ளதாக நடிகை பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்யுடன் பதிவிட்டுள்ளார்.  சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில், கலக்கி கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.  இவர் தனது 14 ஆண்டு காதலரை புகைப்படங்களை வெளியீட்டு அறிவித்துள்ளார். கடற்கரையில் காதலர் முத்தம் கொடுப்பது போல அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி மட்டுமின்றி, மற்றோரு சந்தோச செய்தியாக புதிதாக வீடு … Read more

பத்து தல படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு “பத்து தல” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ‘ஏஜிஆர்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார். இந்த படம் கடந்த 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தில் கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். “ஸ்டூடியோ க்ரீன்” சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா … Read more

பத்து தல படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா.?

சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் , இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் மே 26-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக … Read more

கெத்தாக பத்து தல படப்பிடிப்பிற்கு செல்லும் சிம்பு.?

நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்து காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடித்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து சிம்பு அடுத்தாக பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக சிம்பு கெத்தான தோற்றத்தில் தாடி வளர்த்து வருகிறாராம். மேலும், வரும் மே 6-ஆம் தேதி படத்தின் … Read more

சிம்புவை 20 கிலோ எடை கூட்ட சொன்ன தயாரிப்பாளர்.! பேரதிர்ச்சியாக ரசிகர்கள்.!

பத்து தல படத்திற்காக சிம்புவை 20 கிலோ எடை ஏற்ற கேட்டுள்ளார் அப்பட தயாரிப்பாளர். அதற்கு சிம்பு தரப்பு மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிலம்பரசன் தற்போது தான் தனது பழைய நிலைக்கு வந்துள்ளார் என ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். முன்னர் சிம்பு எடை கூடி, இது சிம்புதானா என கேட்கும் அளவிற்கு அடையாளம் தெரியாமல் குண்டாக இருந்தார். மேலும், அவர் நடித்த படங்களும் பெரிதாக வெற்றிபெற வில்லை. அதன் பின்னர், கடுமையான … Read more

இசைப்புயல் இசையில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.!

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் கிடைத்துள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், தற்போது தமிழில் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்கும் படங்களை பற்றி பார்ப்போம். அயலான் : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் … Read more

பத்து தல படத்திற்கான இசை பணிகளை தொடங்கிய இசைப்புயல்..!!

பத்து தல படத்திற்கான இசைப்பணிகளை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது இசைப்பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் நார்தன் இயக்கத்தில், சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த 2017-ம் ஆண்டு ஹிட்டடித்த திரைப்படம் மஃப்டி. தற்போது இந்த படத்தை ‘பத்து தல “எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது . ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் . இந்த … Read more

இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் லுக்.!

நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு தனது “ஈஸ்வரன்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.அதன் பின் சிம்பு மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது ரசிகர் ஒருவருடன் இணைந்துள்ள சிம்புவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.நரைத்த தாடி … Read more

சிம்புவுக்கு வில்லனாக நடிக்க மறுத்த கௌதம் மேனன்.? காரணம் என்ன.?

பத்து தல படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க கௌதம் மேனன் மறுத்துள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஈஸ்வரன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.ஸ்டுடியோ கிரீன் … Read more