ஜோதிகா நடித்ததால் தான் அந்த படம் தோல்வி! கெளதம் மேனன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Jyothika

Jyothika இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் ஜோதிகா, சரத்குமார், ஆண்ட்ரியா ஜெர்மியா, மிலிந்த் சோமன், விடிவி கணேஷ், கூல் சுரேஷ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இந்த திரைப்படத்தில் ஜோதிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரிய தோல்வியை சந்தித்தது. read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு! இந்த திரைப்படம் தோல்வியடைந்ததற்கு … Read more

அவரை பார்த்தாலே பதட்டம் தான்! அந்த இயக்குனரை பார்த்து நடுங்கும் கெளதம் மேனன்!

Gautham Vasudev Menon

Gautham Menon இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடி என பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய படங்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று கூட சொல்லலாம். READ MORE – நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் சமுத்திரக்கனி! இப்படி பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் … Read more

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்..!

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சிவகாத்திகேயன் தற்போது ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன் முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரபல இயக்குநர் … Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பொலிவுடன் வெளியாகும் “மின்னலே”..!!

மின்னலே திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸாகவுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோற்று வருகிறது. அதைபோல் ஏற்கனவே வெளியான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வருகிறது அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம் … Read more

மூன்றாவது முறையாக சிம்பு-கௌதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு.! எகிறும் எதிர்பார்ப்பு.!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக நடிக்கவுள்ள படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’என்று டைட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணி ஏற்கனவே விண்ணை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படத்தில் இணைந்துள்ளனர்.அந்த இரு படங்களின் மெகா ஹிட்டிற்கு பிறகு சிம்பு மற்றும் கௌதம் மேனன் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது . வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் … Read more

சாண்டியின் ‘3.33’ படத்தில் இணைந்த கௌதம் மேனன்.!

சாண்டி ஹீரோவாக நடித்து வரும் 3.33 படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குனரான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் ஹீரோவாக ‘3.33’ என்ற படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் கலந்த மர்மமான கொலை கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை அறிமுக இயக்குனரான சந்துரு இயக்க,அவரின் சகோதரியான ரமா தயாரிக்கவுள்ளார்.சதீஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் இசையமைக்கிறார். இந்த படத்தில் சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகையான … Read more

ஹாலிவுட் கதையுடன் தளபதிக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்..?

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்க்காக ஹாலிவுட் கதையை தயார் செய்து நீண்ட காலமாக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் திருவிழாவை போலதான் இருக்கும். குறிப்பாக சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இவர் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள … Read more

தமிழிலும் பட்டையை கிளப்ப ரெடியாகும் அல்லு அர்ஜுன்.! அதுவும் பிரபல இயக்குனர் படத்திலாமே.?

அல்லு அர்ஜுன் விரைவில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கின் மூன்னணி நடிகராக இருந்தாலும் தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வைத்திருப்பவர் அல்லு அர்ஜுன்.தற்போது ரஷ்மிகா மந்தானாவிற்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் . இந்த நிலையில் இவருக்கு நேரடி தமிழ் படத்தில் நடிப்பது தனது ஆசை என்று பல இடங்களில் கூறியுள்ளார்.அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.அதன் படி … Read more

சிம்புவுக்கு வில்லனாக நடிக்க மறுத்த கௌதம் மேனன்.? காரணம் என்ன.?

பத்து தல படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க கௌதம் மேனன் மறுத்துள்ளார். நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஈஸ்வரன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.ஸ்டுடியோ கிரீன் … Read more

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து சிம்புவிற்கு ஜோடியாகும் திரிஷா…?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல். நடிகர் சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகவுள்ள பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து … Read more