AAAவை நினைத்து டப்பிங் பேச மறுத்துவிட்டாரா விக்ரம்.!? முழுப்படத்தையும் முடிங்க அப்புறம் பாத்துக்கலாம்.!

துருவ நட்சத்திரம் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கிய பிறகு முழுவதுமாக டப்பிங் பேசி விடுகிறேன் என விக்ரம் கூறிவிட்டாராம். விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் துருவ நட்சத்திரம் என அறிவிக்கப்பட்டதும் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக அது மாறியது. மேலும், அந்த படத்தின் ஸ்டைலான டீசரை கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்த்து போனார்கள். அந்த அளவுக்கு விக்ரம் ஸ்டைலாக கேசுவல் லுக்கில் இருந்தார். ஆனால், அந்த டீசர் வந்தே வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்னும் … Read more

முழு நேர நடிகராகிவிட்டாரா ‘AAA’ பட இயக்குனர்?!

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிசந்திரன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும், அருள்நிதியின் புதிய படத்திலும் இவர் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடல்ட் காமேடி படமாக வெளியாகி வசூலை குவித்த திரைப்படமான த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிசந்திரன். அந்த படத்தை தொடர்ந்து சிம்புவை கதாநாயகனாக வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி … Read more

சிம்பு பட விவகாரம்! கோர்ட்டில் ஆஜராக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு உத்தரவு!!

சிம்பு நடிப்பில் 2017இல் ஆதிக் ரவகசந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படம் வெளியாகி பலத்த தோல்வியை தழுவியது. இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார்.  இந்த படத்தின் தோல்விக்கு சிம்புதான் காரணம் எனவும், அவர் பட ஷூட்டிங்கிற்கு கறித்த நேரத்தில் வரவில்லை என பல புகார்கள் அவர் மீது அடுக்கப்பட்டது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தமாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு அவருக்கு ரெட் கார்டு எல்லாம் கொடுக்கப்பட்டது. … Read more

என் படம் ஓடாது என ஓப்பனாக தெரிவித்த சிம்பு படஇயக்குனர்!!!

சிம்பு கடைசியாக நடித்து சிம்பு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு படுதோல்வி அடைந்த திரைப்படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது, சிம்பு பட ரீலீஸ் சமயத்தில் படத்தைப்பற்றி அஹோ ஓஹோ என அவர் கொடுத்த பில்டப் தான். அதனாலேயே இப்படம் ஊத்திகொண்டது.  இப்படம் தோல்வியடையும் என எனக்கு பட ரிலீசுக்கு முன்பே தெரியும் என ஒரு இயக்குனர் கூறியுள்ளார். அந்த இயக்குனர் வேறு யாருமில்லை ‘AAA’ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான். … Read more