28.4 C
Chennai
Monday, November 30, 2020

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் STR..!

திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலிற்கு  நடிகர் சிம்பு சென்றுள்ளார். 

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தை சுசீந்திரன் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் விருவிருப்பாக மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பிற்கு கலந்து கொள்வதற்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார். அதேபோல் தற்போது திண்டுக்கல் பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதால் திண்டுக்கல்லில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சென்று  சாமி கும்பிட்டுள்ளார்.

அவர் கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சிம்பு அடுத்ததாக வருகின்ற டிசம்பர் மாதம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

#BreakingNews : விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை...

ரூ.32 கோடி செலவில் காதலரின் வீட்டருகே புதுவீடு வாங்கிய ஆலியா பட்.!

நடிகை ஆலியா பட் ரூ.32 கோடி செலவில் அவரது காதலரான ரன்பீர் கபூர் வசிக்கும் வீட்டின் அருகே புது வீடு ஒன்று வாங்கியுள்ளார். பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் படங்களில்...

ரஜினியின் முடிவு என்ன ? இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிப்பு

இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் நடிகர் ரஜினிகாந்த் தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்து கொண்டு ஆலோசனை...

#RedAlert: வங்க கடலில் புயல்; தமிழகத்தில் 3 நாட்கள் அதீத கனமழை பெய்யும்.!

வங்க கடலில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக...

Related news