கிட்டி பிள்ளையை தட்டி பறக்கவிடும் சூரி!! அசத்தலான வீடியோ வெளியீடு!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து இருப்பவர் நடிகர் சூரி. இவர் சமீபகாலமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. ஒரு சில முக்கிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கிட்டி பிள்ளையை அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை வெளியிட்டு கீழே பறக்கட்டும் சிக்ஸர்! ஜெயிக்காட்டும் இந்தியா என பதிவிட்டுள்ளார். DINASUVADU பறக்கட்டும் சிக்ஸர்… ஜெயிக்கட்டும் இந்தியா…🇮🇳 pic.twitter.com/3dL6kCHsxA — Actor Soori … Read more

நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு வாழ்த்து தெரிவித்த சூரி….!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளியான கனா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது. இப்படம் பெண்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், பெண்கள் மத்தியில் இந்த … Read more

பெண்கள் கபடியை மையப்படுத்தி ‘கென்னடி க்ளப்’ இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த ஆட்டம்!

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ்  சினிமாவில் நல்ல இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். விஷாலை வைத்து இயக்கிய பாண்டிய நாடு, கிரிகெட்டை மையப்படுத்தி விஷ்ணு விஷாலை வைத்து எடுத்த ஜீவா ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. இவர் அடுத்ததாக சுட்டுப்பிடிக்க உத்தரவு எனும் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பெண்கள் கபடியை மையமாக வைத்து ‘கென்னடி க்ளப்’ எனும் படத்தினை இயக்க உள்ளார். இப்படத்தில் சசிகுமார், பாரதிராஜா, சூரி ஆகியோர் நடிக்க … Read more

சூரியை தல அஜித் தான் முதலில் பாராட்டினாராம்..!!

ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கும் பில்லா பாண்டி படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்தில் ஆர்கே.சுரேஷுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். சாந்தினி, தம்பி ராமய்யா ஆகியோரும் நடித்துள்ளனர். கே.சி.பிரபாத் தயாரிப்பில் ராஜ்சேதுபதி இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. அஜித் ரசிகராக படத்தில் ஆர்கே.சுரேஷ் தோன்றுவதால் இசை வெளியீட்டு நிகழ்ச்சியே அஜித்துக்கான பாராட்டு விழா போல அமைந்தது. நடிகர் சூரி பேசும்போது ‘நான் சிக்ஸ்பேக் வைத்த படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இயக்குனர் சிவா மூலம் என்னை தொடர்புகொண்டு … Read more

” சீமராஜா தப்பான படம் ” சூரி வேதனை..!!

‘சீமராஜா’ தப்பான படம் கிடையாது என வேதனையுடன் தெரிவித்துள்ளார் சூரி. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ம் தேதி ரிலீஸான படம் ‘சீமராஜா’. பொன்ராம் இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக சமந்தா நடித்தார். ‘நன்றாக இருக்கிறது’, ‘நன்றாக இல்லை’ என இரண்டுவிதமான விமர்சனங்களும் இந்தப் படத்துக்குக் கிடைத்தன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் ‘சீமராஜா’வுக்கு எதிராகப் பல விமர்சனங்கள் பதியப்பட்டன. இதனால், படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து வேதனையுடன் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார் … Read more

நடிகர் சூர்யாவை மிஞ்சும் சூரி..!! சமூக வலைதளத்தில் வைரல்

சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா படத்தில் சூரியும் நடித்துள்ளார்.இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் ட்வீட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.அது வேற ஒன்னும் இல்ல நடிகர் சூரி சிக்ஸ் பேக் வைத்த ஒரு போட்டோவை நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் 8 மாதம் கஷ்டப்பட்டு இந்த சிக்ஸ் பேக் வைத்துள்ளதாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவை போட்ட அடுத்த செகண்ட்டே இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.அது மட்டுமில்லாமல் #SIXPACKSOORI என்ற ஹேஷ்டக் ட்ரென்ட் … Read more

சீமராஜா படத்தை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிவகார்த்திகேயன் – இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் மூன்றாவதாக வெளிவரவுள்ள திரைப்படம் சீமராஜா. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை 24AM Studios தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார். சமந்தா ஹீரோயினாகவும், சிம்ரன் வில்லியாகவும், சூரி காமெடி ரோலிலும் நடிக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் படம் முன்கூட்டியே இணையத்தில் வெளியாவதால் பட வசூலில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு படக்குழு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு … Read more

எட்டு திரைபிரபலங்கள் வெளியிடும் ‘8’ படத்தின் முதல் பார்வை

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி இன்னும் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பெற போராடி கொண்டிருக்கும் ஹீரோ பரத். இவர் நடிப்ப்பில் அடுத்ததாக காளிதாஸ் என்ற படம் ரெடியாகி வருகிறது. இதனை தொடர்ந்து பரத்தும், காமெடி நடிகர் சூரியும் இணைந்து நடிக்கும் திரைப்பபடம் ‘8’ (எட்டு) இப்படத்தை விஜய் கவிராஜ் என்பவர் இயக்கி வருகிறார். ஹீரோயினாக பூஜா ஜவேரி என்பவர் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார்.ஜான் பீட்டர் இசைய. செவிலோராஜா ஒளிப்பதிவு … Read more

மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழாவின் லேட்டஸ்ட் அப்டேட்…!!

நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினியும், கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர்.இதனால் மலேசியா விழாக்கோலம் பூண்டுள்ளது… அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உங்களுக்காக:                              

மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவுக்கு தடை..?? – நீதிமன்றம் மறுப்பு 

  நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினி கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர். இந்த நிலையில் இந்திய மக்கள் மன்றம் என்னும் அமைப்பின் தலைவரும் நடிகருமான வாராகி இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.