ஐபிஎல் 2022 இல் ஒரு இன்னிங்ஸில் நான்கு சிக்ஸர்களை அடித்த இளம் கிரிக்கெட் வீரர் பேபி ஏபி..!

நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் பேபி ஏபி என அழைக்கப்படும் டிவால்ட் ப்ரீவிஸ் அவர்கள் தனது அரை சதத்தை தவறவிட்டார். இருந்தாலும், பிபிகேஎஸ் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹருக்கு எதிராக விளையாடிய பேபி ஏபி, ஒரு இன்னிங்சில் மொத்தம் நான்கு சிக்சர்களை விளாசினார். அதில் ஒரு சிக்ஸர் 112 நீளம் கொண்டது.  இது தான் இந்த வருடத்துக்கான ஐபிஎல்லில் … Read more

ஐபிஎல் 2022 இல் மிக பெரிய சிக்ஸர் அடித்த லிவிங்ஸ்டன்..!

நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. நேற்று சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணிக்கு லிவிங்ஸ்டன் தனி ஒரு ஆளாக இருந்து தொடர்ந்து பந்து வீசி சிக்ஸர்களை அடித்தார். லிவிங்ஸ்டன் மட்டும் 32 பந்துகளில் 60 ரன்களை அடித்துள்ளார். மேலும், இவர் 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதில், … Read more

ஏலத்தில் எடுத்த கொல்கத்தா வீரர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர் விளாசி அசத்தல்.!

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் டாம் பாண்டன் தொடர்ந்து ஐந்து பந்துகளை சிக்ஸர் விளாசினார் தற்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டி  நடைபெற்றது. இதை தொடர்ந்து பிரிஸ்பேன் ஹீட் ஆணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் ,டாம் பாண்டன்ஆகிய இருவரும் இறங்கினர்.அதிரடியாக விளையாடிய … Read more

சர்வேதேச போட்டியில் 400 சிக்ஸர்கள்..! புதிய சாதனை படைக்க உள்ள ஹிட்மேன்..!

இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தும் ரோஹித் சர்வதேச போட்டிகளில் 400 சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோஹித் இடம்பெற உள்ளார். ரோஹித் இதுவரை சர்வதேச போட்டிகளில் 398 சிக்ஸர் விளாசி உள்ளார்.அதில் ஒருநாள் போட்டிகளில் 232 , டெஸ்ட் போட்டிகளில் 51 , டி 20 போட்டிகளில் 115 சிக்ஸர் விளாசி உள்ளார். இந்நிலையில் ரோஹித் இன்றைய போட்டியில் 2 சிக்ஸர் … Read more

ரிலீஸ் ஆன முதல் நாளே சிக்ஸருக்கு வந்த புது சிக்கல்! என்ன செய்யவுள்ளது படக்குழு?!

வைபவ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தை சாச்சி இயக்கியுள்ளார். பல்லக் லால்வானி என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். சதீஸ் காமெடி வேடத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் வைபவ் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்துள்ளர். இப்பட ப்ரோமோஷனின் கவுண்டமணி போட்டோ பயன்படுத்தப்பட்டது. மேலும், சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற கவுண்டமணியின் கதாபாத்திரமும் பயன்படுத்தப்பட்டது. இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து கவுண்டமணியின் வக்கீல், ‘ கவுண்டமணி அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சிக்ஸர் படத்தில் … Read more

காமெடி அதகளம் செய்யும் வைபவ்! சிக்ஸர் படத்தின் சூப்பர் ட்ரெய்லர்!

நடிகர் வைபவ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தை சாச்சி என்பவர் இயக்கி உள்ளார். பலவக் லால்வானி என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.  கப்பல் படம் போல இந்த படமும் முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று ரிலீசாகி உள்ளது. இந்த ட்ரைலரில் அவர் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்து வருகிறார், ட்ரெய்லரில் ஒவ்வொரு காட்சியும் காமெடி அதககளமாக ரசிகர்களை வெகுவாக கவரும் படி அமைந்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என … Read more

இன்று மாலை தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ள ட்ரெய்லர்!

நடிகர் வைபவ் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தில் மாலை கண் வியாதி உள்ளவராக வைபவ் நடித்துள்ளர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சாச்சி என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இம்மாதம் 30ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையின் இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5.55 க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த ட்ரைலரை தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ளார். வைபவ் … Read more

பாகுபலி பிரபாஸுடன் மோத தயாரான ‘சிக்ஸர்’ வைபவ்!

தமிழ் சினிமாவில் ஒரு அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் வைபவ். சென்னை 28 பார்ட் 2விற்கு பிறகு அடுத்ததாக ஆர்.கே.நகர் எனும் படத்தில் நடித்து இருந்தார் அந்த படம் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அடுத்ததாக சிக்ஸர் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளர். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம்  வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதே நாளில் பாகுபலி பிரபாஸின் … Read more

‘பார்ட்டி’ இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘சிக்ஸர்’!!!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘சிக்ஸர்’ பட போஸ்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படம் வெளியாக உள்ளது இவரது இயக்கத்தில் அடுத்ததாக மாநாடு படம் தயாராக உள்ளது. தமிழ் சினிமாவில் இளைஞர்களின் ரசனைக்கு ஏற்றவாறு படமெடுத்து ஹிட்டாக்குவதில் இயக்குனர் வெங்கட் பிரபு கெட்டிக்காரர். இவர் இயக்கத்தில் தற்போது பார்ட்டி படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்து சிம்புவை கதாநாயகனாக வைத்து மாநாடு எனும் படத்தை இயக்க உள்ளார். இந்த படங்களுக்கு இடையில் இவர் தற்போது வால்ட் என்டெர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் … Read more