டி20 லீக்கை பிரபலப்படுத்த பிரெண்டன் மெக்கல்லத்தின் வெறித்தனமான ஐடியா !

பிக் பாஷ் டி20 லீக்கை பிரபலப்படுத்த பிரெண்டன் மெக்கல்லத்தின் வெறித்தனமான ஐடியா.  ஐ.பி.எல் டி20 லீக் தொடர் போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு சார்பில் ஆண்டுதோறும் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த லீக் தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் டிசம்பர் – ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்பதால் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு இதுவே முதல் கிரிக்கெட் … Read more

ஏலத்தில் எடுத்த கொல்கத்தா வீரர் ஒரே ஓவரில் 5 சிக்ஸர் விளாசி அசத்தல்.!

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் டாம் பாண்டன் தொடர்ந்து ஐந்து பந்துகளை சிக்ஸர் விளாசினார் தற்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான போட்டி  நடைபெற்றது. இதை தொடர்ந்து பிரிஸ்பேன் ஹீட் ஆணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் ,டாம் பாண்டன்ஆகிய இருவரும் இறங்கினர்.அதிரடியாக விளையாடிய … Read more

வைரல் வீடியோ.! அவுட் கொடுப்பது போல கையை தூக்கி மூக்கை சொறிந்த நடுவர்.!

கடந்த 29-ம் தேதி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் Vs அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. நடுவர் கிரேக் டேவிட்சன் முதலில் அவுட் கொடுப்பது போல கையை தூக்கி பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டு மூக்கை சொரிந்தார். தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள போட்டியான பிக்பாஷ் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 29-ம் தேதி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் Vs அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

நெகிழ்ச்சி சம்பவம் .!இந்தியருக்கு பந்தை பரிசாக கொடுத்த பாகிஸ்தான் வீரர்.!

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான பிபிஎல் டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியருக்கு பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப் ஒரு பந்தை பரிசாக கொடுத்தார்.  ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான பிபிஎல் டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் மேலபோர்னே ஸ்டார்ஸ் vs ஹோபார்ட் ஹரிஸான்ஸ் இரு அணிகளும் மோதின. இப்போட்டியில் காயமடைந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னிற்கு பதிலாக பாகிஸ்தான் வேகப்பந்து … Read more

பிக்பாஷ் தொடர்: மேக்ஸ்வெல்லின் பழைய அதிரடி ஆட்டத்தில் மெல்போர்ன் அணி வெற்றி.!

பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில்நடைபெற்று வருகிறது. மெல்போர்ன் ஸ்டார்ஸ்  அணிக்காக மத்தியில் இறங்கிய மேக்ஸ்வெல் 39 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சர் என 83 ரன்கள் குவித்தார். பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  நேற்று குயின்ஸ்லாந்தில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் , மெல்போர்ன் ஸ்டார்ஸ்  அணிகள் மோதின. இதில்  டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பந்து … Read more