சிவகாத்திகேயன் திரைப்படம் வெளியாக இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை வெளியிட கூடாது என  டி.எஸ்.ஆர் படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில், 24ஏ.எம் நிறுவனம் 10 கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளதாகவும், அதனை திருப்பி செலுத்தாமல் ஹீரோ படத்தை வெளியிட கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற … Read more

சிவகார்த்திகேயனின் சீமராஜா பட தயாரிப்பாளரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ரெமோ படத்தின் மூலம் விநியோகிஸ்தர் ஆர்.டி.ராஜா முதன் முதலாக 24ஏஎம் நிறுவனம் மூலம் படம் தயாரித்து வெற்றிகண்டார். அதற்கடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தை தயாரித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் – இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ஆர்.டி.ராஜா தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சில  காரணங்களால் கே.ஜே.ஆர் பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாக … Read more

'மல்டோ கித்தாபுலே' : யுவனின் தரலோக்கல் இசையில் ஹீரோ படத்தின் முதல் பாடல் அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியவரும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். பாலிவுட் நடிகர் அபி தியோல் , அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கின்றார். இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 20 என கூறப்படுகிறது. இப்படத்திலிருந்து முதல் பாடலான மால்டோ கிதாபுல்லே எனும் பாடல் நவம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளதாம். இதனை படக்குழு அறிவித்துள்ளது. யுவன் ஷங்கர் … Read more

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் ரிலீசாகியுள்ளது. இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், இப்படத்திலன் இயக்குனர் இசையமைப்பாளர், விஜய், அர்ச்சனா கால்பாத்தி ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.   … Read more

வெறித்தனமாக இருக்கும் "ஹீரோ" படத்தின் டீஸர் ! இதோ பாருங்கள் !

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீஸரை இன்று (அக்.24) 11:03 மணி அளவில் பாலிவுட் நடிகரான சல்மான் கான் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் வெளியான சில மணி நேரங்களிலே ரசிகர்கள் மத்தியில் … Read more

"ஹீரோ" படத்தின் டீஸரை வெளியிடும் சல்மான் கான் !

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 2nd லுக் அக்.18ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் டீஸரை அக்.24ம் தேதி காலை 11:03 மணி … Read more

சிவகார்த்திகேயனின் "ஹீரோ" படத்தின் டீஸர் அறிவிப்பு ! எப்போ தெரியுமா ?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 2nd லுக் அக்.18ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் டீஸரை அக்.24ம் தேதி காலை 11:03 மணி … Read more

ஆதித்யா வர்மாவில் பாடல் எழுதியுள்ள கவிஞர் சிவகார்த்திகேயன்! விக்ரம் வெளிட்ட சூப்பர் தகவல்!

தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆதித்யா வர்மா. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக .அறிமுகமாகியுள்ளார். பனிதா சந்து ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் விக்ரம், துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் பேசுகையில், இப்படம் உருவாக காரணமாக இருந்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துவிட்டு, இப்படத்திற்காக ஒரு பாடலை எழுதி தர சொல்லி, சிவகார்த்திகேயனிடம் கூறினேன். உடனே அவர் இந்த படத்திற்காக … Read more

மாஸ் காட்டும் "ஹீரோ" படத்தின் 2nd லுக் இதோ…!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் 2nd லுக் குறித்த அறிவிப்பை நேற்று படக்குழுவினர் அறிவித்தனர். இதில் இன்று(அக்.18) 5 மணி அளவில்  வெளியிடப்படுவதாக அறிவித்தபடி 2nd லுக் போஸ்டரை படக்குழுவினர் … Read more

சன் பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பு : 'நம்ம வீட்டு பிள்ளை' டெலிட் செய்த காட்சி வெளியீடு..!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிய படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. மெரினா’ மற்றும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் முன்றாவது முறை பாண்டிராஜ் உடன் இணைந்துள்ளார். இப்படம் கடந்த செப்.27ம் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போடுகிறது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். இப்படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், … Read more