ஹாலிவுட் அளவிற்கு அசத்தல் விளம்பரம் செய்து வரும் ஹீரோ படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அர்ஜுன் அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் … Read more

வில்லனாக மீண்டும் களமிறங்கும் துப்பறிவாளன் பட வில்லன்..!

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ளப் படம், ஹீரோ. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவரவுள்ள இந்த திரைப்படம், வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என படக்குழு  அறிவித்திருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவரவுள்ள படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கு டாக்டர் என்னும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டராக நடிக்கவுள்ளாராம். மேலும், அனிருத் இசையமைப்பில் வெளிவரவுள்ள இப்படத்தில் பிக்பாஸ் கவின் முக்கிய … Read more

டாக்டராக களமிறங்கிய சிவகார்த்திகேயன்! மீண்டும் மருத்துவத்துறை குற்றங்களா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக ஹீரோ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இம்மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கியிருந்த நெல்சன் இயக்கத்தில் டாக்டர் எனும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் பட நிறுவனமும், கே.ஜே.ஆர் பட நிறுவனமும் … Read more

சிவகார்த்திகேயனின் இரண்டு 'பெரிய' ஆசைகளில் ஒன்று நிறைவேறிவிட்டது! இன்னொன்று..?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்ததாக ஹீரோ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை, அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் அறிவியல் ஆராய்ச்சி படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். சிவகார்திகேகேயன் படத்திற்கு முதன் முதலாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து … Read more

லிஸ்ட் பெருசா போகுதே! சூர்யாவை இயக்க உள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

சூர்யா நடிப்பில் தற்போது தயராகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. இப்பட போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் அடுத்த வருட ஏப்ரலில் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சூர்யா யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.  சூர்யாவை இயக்க உள்ள இயக்குனர் லிஸ்டில், ஹரி, கெளதம் வாசுதேவ் மேனன், பாலா, வெற்றிமாறன் என லிஸ்ட் பெரிதாக இருந்தது. இதில் … Read more

'ஹீரோ' சிவகார்த்திகேயனின் ஷூட்டிங்கும் முடிவடைந்தது! அண்ட்ராய்டு விளையாட்டும் வெளியானது!

‘இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறார். அர்ஜூன், அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் யுவன்சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங் நேற்று நிறைவடைந்தது. இப்படத்திற்கான விளம்பரத்திற்காக தயாரிப்பு நிறுவனம் ‘பிளே ஹீரோ’ எனும் ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த கேம் தற்போது ரசிகர்களால் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு … Read more

பாகுபலி படத்திற்கு இணையாக பட விளம்பரத்தில் களமிறங்கிய ஹீரோ படக்குழு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளர். இப்படம் அடுத்த மாதம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தினை விளம்பர படுத்தும் வேளைகளில் தீவிரமாக யோசித்து வருகிறது. அதன் படி தற்போது ஹீரோ படத்தினை ப்ரொமோட் செய்ய புது ஆண்ட்ராய்டு கேம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதனை நாளை மாலை அறிமுகப்படுத்தப்பட … Read more

பட்ஜெட் அதிகமானதால் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பில் இருந்து விலகியதா லைகா நிறுவனம்?!

நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர்  ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். மேற்கண்ட இரண்டு படங்களையும் K.J.R நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படங்களை அடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது லைகா நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியதாக … Read more

தமிழ் திரையுலகில் அடுத்த இரு மாதங்களில் ரிலீசாக உள்ள தமிழ் படங்களில் மொத்த லிஸ்ட் இதோ

வரும் வெள்ளிக்கிழமை அன்று விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அடுத்ததாக அடுத்த வாரம் நவம்பர் 29ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெகு நாட்களாக கிடப்பில் இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாக உள்ளது. அதே நாளில், சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை, மற்றும் பிக் பாஸ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா படமும் வெளியாக … Read more

இலவச பட விளம்பரத்திற்கு நன்றி! டிசம்பர் 20 ரிலீஸ்! ஹீரோ பட தயாரிப்பு நிறுவனம் அதிரடி!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ திரைப்படத்தை வெளியிட கூடாது என டி.எஸ்.ஆர் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படத்தை தயாரித்து வரும் 24ஏ.எம் நிறுவனம் கடன் பாக்கி தர வேண்டியதாக புகார் கூறப்பட்டு, தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நடுவர் அமர்வு ஹீரோ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆனால் ஹீரோ படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது 24ஏ எம் பட நிறுவனம். ஆதலால் … Read more