தன்னை ஃபாலோ செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்த நம்ம வீட்டு பிள்ளை பட நாயகி !

நடிகை அணு இம்ம்மனுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தன்னை 1M ரசிகர்கள் பின்தொடர்வதாக கூறி, புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். … Read more

சிவகார்த்திகேயன் வெளியிட்ட டக்கு முக்கு டிக்கு தாளம் படத்தின் வித்தியாசமான போஸ்டர்!

அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என தரமான நல்ல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவர் கடைசியாக பிரபு தேவா நாயகனாக நடித்து இருந்த களவாடிய பொழுதுகள் எனும் படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் தற்போது தனது மகன் விஜித் பச்சனை நாயகனாக வைத்து, டக்கு முக்கு டிக்கு தாளம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிலானா என்பவர் ஹீரோயினாக … Read more

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகையின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.   நடித்ததன் மூலம் தமிழ்  அறிமுகமானார். , காஞ்சிவரம், மலையன், கண்டேன் காதலை போன்ற  படங்களில் நடித்துள்ளார்.  சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள்  வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது … Read more

'நம்ம வீட்டு பிள்ளை' சிவகார்த்திகேயன் வெளியிட உள்ள புதிய படத்தின் போஸ்டர்!

அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என தரமான நல்ல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவர் கடைசியாக பிரபு தேவா நாயகனாக நடித்து இருந்த களவாடிய பொழுதுகள் எனும் படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது  மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை பி.எஸ்.என் எண்டெர்டைன்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்ற அறிவிப்பை இன்று … Read more

இரண்டு வாரத்தில் 50 கோடி வசூல்! குடும்பங்கள் கொண்டாடும் நம்ம வீட்டு பிள்ளை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாகவும், அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். மேலும், பாரதிராஜா, ‘நட்டி’ நடராஜ், சமுத்திரக்கனி, சூரி, என பலர் நடித்துள்ளார். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து … Read more

இன்று மாலை “காந்த கண்ணழகி” வீடியோ பாடல் ரிலீஸ்..!

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரகனி, யோகி பாபு , நட்டி நடராஜ், ஆர்.கே சுரேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் … Read more

பிரபலங்களிடம் பாட்டு பாடி அசத்திய திருமூர்த்தி…!

சமீபத்தில் கண் பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைக் கண்ட டி இமான், திருமூர்த்தியின் விவரங்கள் கிடைக்குமா என கோரிக்கை விடுத்தார். அடுத்த சில மணிநேரங்களில் அவருடைய தகவலைப் பெற்ற இமான், திருமூர்த்தியின் தகவல்களை கொடுத்தோருக்கு நன்றி கூறி விரைவில் அவரை படத்தில் பாட வைக்க உள்ளேன். திருமூர்த்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ‘நம்ம … Read more

சிவகார்த்திகேயன் தான் என்னோட பேஸ்ட் ஃப்ரண்ட்! இயக்குனர் அட்லீ அதிரடி!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவர் திராய்ப்படங்களை இயக்குவதற்கு முன்பதாகவே, நடிகர் சிவகார்த்திகேயனின் முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் நடிகர் விஜயின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் படத்தினை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கியுள்ள பிகில் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு சிவகார்த்திகேயன் பேஸ்ட் ஃப்ரண்ட் என்று கூறியுள்ளார்.

7 நாள் பிரமாண்ட வசூல்! சிவகார்த்திகேயனுக்கு பிளாக்பஸ்டராக அமைந்த நம்ம வீட்டு பிள்ளை!

சிவகார்த்திகேயன் நடிப்ப்பில் சென்றவாரம் வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையகவும், அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும்,, நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் பாரதிராஜா, சூரி, ‘சதுரங்க வேட்டை’ நடராஜ், சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் படம் தமிழ் குடும்பங்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. இப்படம் 7 … Read more

MR.லோக்கல் மொத்த வசூலையும் அடித்து நொறுக்கிய நம்ம வீட்டு பிள்ளை!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த சீமராஜா, MR.லோக்கல் ஆகிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியதால் அடுத்து தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளையை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தற்போது எதிர்பார்த்ததற்கு பலனாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை எடுத்திருந்த பாண்டிராஜ் இயக்கியிருந்தார். சன் … Read more