சென்சார் அதிகாரிகளையே மிரள வைத்துவிடுவார் ‘இவர்’! ஹீரோ படவிழாவில் ரோபோ சங்கர் புகழாரம்!

இரும்புதிரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ஹீரோ.  சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடைபெற்றது.  சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ சங்கர், யுவன் சங்கர் ராஜா, பி.எஸ்.மித்ரன் என படக்குழுவினர் … Read more

‘சுயமாக சிந்திக்கும் அனைவரும் சூப்பர் ஹீரோ தான்’ மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்! ஹீரோ ட்ரைலர் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ.  இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அனைவரும் ரசிக்கும் படி ட்ரைலர் அமைந்துள்ளது.  சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்திரன் இயக்கியுள்ளார். கே.ஜே.ஆர் பட நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கல்யாணி பிரியதர்சன இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அர்ஜுன், அபி தியோல், ரோபோ சங்கர் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். … Read more

புதிய படத்தில் அறிவியல் விஞ்ஞானியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை அடுத்து ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படம் வரும் 20ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை படம் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முன்னரே முடிவடைந்து விட்டது. இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் … Read more

சிவகாத்திகேயன் திரைப்படம் வெளியாக இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகி உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை வெளியிட கூடாது என  டி.எஸ்.ஆர் படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில், 24ஏ.எம் நிறுவனம் 10 கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ளதாகவும், அதனை திருப்பி செலுத்தாமல் ஹீரோ படத்தை வெளியிட கூடாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து, அந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற … Read more

யாரு ஹீரோ?! சிவகார்திகேயனா? விஜய் தேவரகொண்டாவா?! வந்தது புதிய சிக்கல்!

சிவகார்த்திகேயன் தற்போது மிகவும் பிசியாக பல வெற்றிப்பட இயக்குனர்கள் படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒன்று இரும்புத்திரை பட இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் ஹீரோ படம். அதே போல விஜய் தேவரகொண்டாவும், ஆனந்த் அண்ணாமலா என்பவரது இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழிலும் மார்க்கெட் உள்ளதால் இரு மொழிகளிலும் ஒரே பெயரை வைத்து ரிலீஸ் செய்யலாம் என இருந்த தயாரிப்பாளர் தற்போது சிவகார்த்திகேயன் படம் பெயர் தெரிந்ததும் குழப்பமடைந்து … Read more