INDvsBAN TestSeries: 2-வது நாள் உணவு  இடைவேளை! இந்தியா 348/7 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது நாளில் உணவு  இடைவேளையின் போது இந்தியா 348/7 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இரண்டாவது நாளில் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 34 ரன்கள் குவித்துள்ளது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 278/6 ரன்கள் குவிந்திருந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அக்சர் பட்டேல் … Read more

INDvsBAN TestSeries: புஜாரா, ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம்! வலுவான நிலையில் இந்தியா.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் இடையே இன்று தொடங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாததால், ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி … Read more

INDvsBAN TestSeries: இந்தியா நிதான ஆட்டம்! 2-வது செஷன் முடிவில் 174/4 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா 174/4 ரன்கள் குவிப்பு. இன்று தொடங்கியுள்ள இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 85 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பந்த் 29 ரன்களும், புஜாரா 12 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து விளையாடிய ரிஷப் பந்த், 46 ரன்கள் … Read more

7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி- சதமடித்தார் ஷ்ரேயஸ் ஐயர்!!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ள நிலையில், ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் … Read more

#IPL2022: ராகுல் திரிபாதி அதிரடி.. 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற … Read more

#IPL2022: ஹைதராபாத் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர் – … Read more

#IPL2022: வெற்றியை தொடருமா ஹைதராபாத்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 25-வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை ப்ரபோன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் … Read more

#IPL2022: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு தேர்வு..!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் … Read more

கிங் கோலியின் பெரிய சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்..!

இந்திய அணிக்காக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.  இலங்கைக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து மூன்றாவது அரை சதத்தை அடித்து சாதனை படைத்தார். டி20 போட்டியில் இந்தியா 12வது தொடர் வெற்றி பெற்றுள்ளது.  நேற்றைய போட்டியில் 5 ரன்னில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை விக்கெட்டை துஷ்மந்த சமிரா வீழ்த்தினார். டி20 போட்டியில் ரோஹித்தின் விக்கெட்டை 6 … Read more

தவான், ஸ்ரேயாஸ் மற்றும் ருதுராஜ் ஆகியோருக்கு கொரோனா..?

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டித் தொடருக்கு முன்னதாக மிக மோசமான செய்தி வெளியாகியுள்ளது. முதல் ஆர்டி-பிசிஆர் சோதனையில்  இந்தியா அணியின் அனைத்து வீரர்களும் நெகடிவ் வந்ததாகவும் இன்று நடைபெற்ற சோதனையில் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ரிசர்வ் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மிடில் ஆர்டர் … Read more