#IPL2022: 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் எடுத்த மும்பை அணி..கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் இலக்கு..!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி, 161 ரன்கள் குவித்துள்ளது. 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைப்பெற்று வரும் 17-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மும்பை … Read more

#IPL2022: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு தேர்வு..!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் … Read more

#IPL2020:KKR vs MI இன்றைய போட்டிக்காக கடின பயிற்சியில் பும்ரா..!

இன்று நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா VS மும்பை அணிகள் பலபரீச்சை நடத்துகிறது. நடப்பு சாம்பியனான மும்பை அணி ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. அதே அபுதாபி மைதானத்தில் மீண்டும் மும்பை களமிறங்கவுள்ளனர். மேலும் அதை போல் கொல்கத்தா அணி தரப்பில் அதிரடி வீரர் மோர்கன் இருக்கிறார்.இவர் எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அசாத்திய திறன்படைத்த அதிரடி ஆட்டக்காரர். அதே போல் ஆந்த்ரே ரஸ்செல், சுழலில் மிரட்டும் … Read more