பிக்பாஸை முதல்வரும், அமைச்சர்களும் பார்ப்பதில்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி..!

நேற்று முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார். கமல் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர் அல்ல: அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, கமல்ஹாசன் புதிதாக கட்சியில் இணைந்தவர். அவருக்கு என்ன தெரியும். பிக்பாஸ் நடத்துகிறவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி, நன்றாக இருக்கும் குடும்பங்களையும் கெடுக்கிறார். இப்படிப்பட்ட தலைவர்கள் சொல்கின்ற கருத்துக்களை நீங்கள் … Read more

எல்லை மீறுவது கூட்டணிக்கு ஆபத்து.! பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது – ஹெச்.ராஜா

எல்லை மீறி போவது கூட்டணிக்குள் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல என்று ஹெச். ராஜா பேட்டி. கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊரவலத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், அதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அரசு பெரிதும் பெரிதுபடுத்தாமல் இருந்தது. இதனால், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சனம் செய்தார். அதாவது, கர்நாடகா மாநிலத்தில் விநாயகர் சிலைகளை … Read more

கொரோனா என்னை லேசாக டச் செய்துவிட்டு சென்று விட்டது.! அமைச்சர் செல்லூர் ராஜு

கொரோனா  என்னை லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது. எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது. – அமைச்சர் செல்லூர் ராஜு. தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 17ம் தேதி அவர் கொரோனாவில் இருந்து மீண்டார். அண்மையில் இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் நிச்சயமாக தமிழகம் இணையும்! அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்!

மத்திய அரசானது நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளது. இது அந்தந்த மாநில உரிமைகளை பறிப்பது போலவும், உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது பேட்டியளித்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், ‘ மத்தியஅரசின் ஒரே நாடு ஒரேரேஷன் கார்ட் திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும். இந்த திட்டம் மாநில அரசின் விதிகளுக்கு உட்பட்டு தமிழகம் இணையும் எனவும்,  அதேபோல வெளிமாநிலங்களில் ரேஷனில் அரிசி … Read more

“அறிவியல் விஞ்ஞானி இப்ப வரலாற்று விஞ்ஞானி”பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்..!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அமைச்சர் செல்லூர் ராஜுவை கிண்டல் செய்யும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.   அதில்அறிவியல் விஞ்ஞானியாக இருந்த அமைச்சர் செல்லூர் ராஜு இப்போது முழுமையான வரலாற்று விஞ்ஞானியாக உருவெடுத்திருப்பதைப் பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.அமைச்சர் செல்லூர் ராஜுவின் அறிஞர் அண்ணா குறித்த கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்து கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜூ பொதுகூட்டம் ஒன்றில் பேசிய அவர் அண்ணா திமுக என்ற பெயரில் கட்சி தொடங்கயிருக்காவிட்டால் … Read more

நாங்க தா டாப்பு..!மத்தது எல்ல டூப்பு..!அமைச்சர் செல்லூர் ராஜூ..!

அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக தான் டாப்பு மற்ற கட்சிகள் எல்லாம் டூப்பு என்று தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று எம்ஜிஆர் இளையர் அணிக்கு ஆள்சேர்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்நிகழச்சியில் பேசிய அவர் இந்தியாவிலே அதிமுக அரசு தான் அதிக திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்றும் அதிமுக தொடங்கிய 48 ஆண்டுகளில் 28 ஆண்டுகள் ஆட்சியமைத்துள்ளது அகவே தான் அதிமுக தான் டாப்பாக இருக்கிறது மற்றது எல்லாம் டூப்பு என்று தெரிவித்தார். DINASUVADU

தமிழக கூட்டுறவு துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜு இறந்து விட்டதாக கூகுள் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

வைகை அணையில் தெர்மாகோலை போட்டு மூடி நீர் ஆவியாமாகால் தடுக்க நடவடிக்கை எடுத்து, ஒரேநாளில் சமூக வலைதளத்தில் வைரலாகி பிரபலமானவர் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு . அதேபோல வாசலில் சாணம் தெளித்தால் தான் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும், அதேபோல் அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே தமிழக அரசாங்கத்தின் எந்தவித உதவியும் நேரடியாக பெற முடியும் என  பல சர்சைகளை பேசியவர் . இந்நிலையில், இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் … Read more