ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் இன்னோவா கார் கொடுக்க வேண்டும் -அமைச்சர் செல்லூர் ராஜு

ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் இன்னோவா கார் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.இதனிடையே நேற்று  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது   கூறுகையில்,6 மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். பாஜக கைக்காட்டும் கட்சியே … Read more

அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் ? அமைச்சார் செல்லூர் ராஜு விளக்கம்

அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் ? என்று  அமைச்சார் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. இந்நிலையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளகர்ளை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டமன்ற தேர்தலுக்காக … Read more

தமிழக கூட்டுறவு துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜு இறந்து விட்டதாக கூகுள் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

வைகை அணையில் தெர்மாகோலை போட்டு மூடி நீர் ஆவியாமாகால் தடுக்க நடவடிக்கை எடுத்து, ஒரேநாளில் சமூக வலைதளத்தில் வைரலாகி பிரபலமானவர் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு . அதேபோல வாசலில் சாணம் தெளித்தால் தான் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும், அதேபோல் அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே தமிழக அரசாங்கத்தின் எந்தவித உதவியும் நேரடியாக பெற முடியும் என  பல சர்சைகளை பேசியவர் . இந்நிலையில், இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் … Read more