29 C
Chennai
Tuesday, April 13, 2021

அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் ? அமைச்சார் செல்லூர் ராஜு விளக்கம்

அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் ? என்று  அமைச்சார் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.

இந்நிலையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளகர்ளை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Latest news

Related news