இருவரும் ஒன்றாக சாப்பிடவில்லை என்பதால் அவர்களுக்குள் பிரச்சனை என கூற முடியாது! ஷேவாக் அதிரடி கருத்து!

அண்மை காலமாக இந்திய கிரிக்கெட்டில் அணியில் தொடக்க வீரரான ரோகித் சர்மாவிற்கும்,  கேப்டன் விராட் கோலிக்கும் மோதல் இருப்பதாகவும், அவர்கள் முன்பு போல ஒன்றாக கலந்தாலோசிப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இந்த குற்றச்சாட்டு உலக கோப்பை தொடரில் இருந்து பேசப்பட்டு வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது கேப்டன் கோலி எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் ரோகித்இல்லை. அது போல, ரோகித் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் விராட் இல்லாததும் இவர்களுக்குள் மோதல் இருப்பது உறுதி என ரசிகர்களை அதிகமாக … Read more

கோலி மட்டுமல்ல வேறு எந்த வீரராலும் முடியாது ..! சச்சின் சாதனையை முறியடிக்க சேவாக் ..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு போட்டிகளிலும் சில சாதனைகளை படைத்து வருகிறார். அதிலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிந்தும் வருகிறார். இந்நிலையில் சச்சினின் ஒரு சாதனை மட்டும் விராட் கோலி மட்டுமல்ல வேறு எந்த வீரரும் முறியடிக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில் , விராட் கோலி தற்போது சிறந்த … Read more

தனது கையெழுத்தை பயன்படுத்தி ரூ.4.5 கோடி மோசடி செய்ததாக சேவாக் மனைவி புகார்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கின் மனைவி ஆர்த்தி .இவர் தொழில் நண்பர் ஒருவர் தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.4.5 கோடி கடன் வாங்கியுள்ளார்.அந்த கடனை திருப்பி கொடுக்காமல் தன்னை சிக்க வைத்ததாக போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார். போலீசாரிடம் ஆர்த்தி கொடுத்த புகாரில் , தனது கையெழுத்தை தவறாக பயன்படுத்தியும் , தனது கணவரின் பெயரையும் தவறாக பயன்படுத்தியும் இந்த கடன் வாங்கியதாக  இதை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என … Read more

“ஸ்டார்களுடன் களமிரங்கம் பிஜேபி”…!தேர்தல் வியூகம் ரெடி..!அதிருப்தியில் எம்.பிகள்..!!

2019 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில் பா.ஜனதா இருக்கிறது. இதற்காக அந்த கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு துறை உள்பட 70 பிரபலங்களை களத்தில் நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நடிகர்கள் அக்‌ஷய்குமார், மோகன்லால், சன்னிதியோல், மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்குகிறது. திரைப்பட துறை, விளையாட்டுத் துறை, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, ஊடகத்துறை போன்ற … Read more