கர்ணன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய மோகன் லால்..!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரான மோகன் லால் கைப்பற்றியுள்ளார்.  நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான கேரள ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரான மோகன் லால் கைப்பற்றியுள்ளார்.  இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதிப்ப டுத்தியுள்ளார். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் கேரள ரிலீஸ் … Read more

மோகன்லாலின் பிரமாண்ட படத்தினை குறித்த புதிய தகவல்.!

நடிகர் மோகன்லாலின் பிரமாண்ட படத்தினை குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது.  மலையாள சினிமாவின் கிரான்ட் மாஸ்டர் தான் மோகன்லால். இவருக்கென்று ரசிகர் பட்டாளம் நிறையவே உண்டு. இவர் தற்போது பிரமாண்ட திரைப்படமான மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 100கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். ஆஷிர்வாத் சினிமாஸ் பேனர்ஸின் கீழ் ஆண்டனி பெரும்பாவூர் இந்த படத்தை தயாரிக்கிறார். கேரளாவில் 16ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற மாலுமி குஞ்சாலி மரக்கார் கதாபாத்திரத்தில் மோகன்லால் … Read more

உலகநாயகனின் இந்தியன் 2-வில் இணைய உள்ள மலையாள மெகா ஸ்டார்!?

2.O படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த பட வேலைகளில் மும்முறமாக இறங்கிவிட்டார். அடுத்து இவர் இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். இதிலும் உலகநாயகன் கமலஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் காஜல் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் நடிக்க சிம்புவிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஓர் முக்கிய வேடத்தில் மலையாள மெகா ஸ்டார்  மம்முட்டி நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் … Read more

"காரில் கடத்தி நடிகை பாலியல்"மோகன்லால் மீது நம்பிக்கை இல்லை நடிகைகள் கருத்து..!!

மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப்பை நீக்க மோகன்லால் மறுப்பு தெரிவித்துள்ளார். கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். ஆனால் சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பு ஏற்ற மோகன்லால் பொதுக்குழுவை கூட்டி திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துவிட்டார். இது மலையாள நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரேவதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் மோகன்லால் முடிவை எதிர்த்தனர். சில நடிகைகள் மலையாள … Read more

மோகன்லாலுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் ..!!

கீர்த்தி சுரேஷ் அறிமுகமானதே பிரியதர்‌ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படத்தில் தான். தற்போது முன்னணி நடிகையாகிவிட்ட கீர்த்தி சுரேசுக்கு தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் பெரிய மார்க்கெட் உருவாகி இருக்கிறது. அவருக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால் அவர் யாரும் எதிர்பாராத வகையில் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மோகன்லால் – பிரியதர்‌ஷன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம். பெரிய … Read more

“ஸ்டார்களுடன் களமிரங்கம் பிஜேபி”…!தேர்தல் வியூகம் ரெடி..!அதிருப்தியில் எம்.பிகள்..!!

2019 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில் பா.ஜனதா இருக்கிறது. இதற்காக அந்த கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு துறை உள்பட 70 பிரபலங்களை களத்தில் நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நடிகர்கள் அக்‌ஷய்குமார், மோகன்லால், சன்னிதியோல், மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்குகிறது. திரைப்பட துறை, விளையாட்டுத் துறை, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, ஊடகத்துறை போன்ற … Read more