ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான விரேந்திர சேவாக் இந்த ஆண்டில் மிக எதிர்பார்ப்புடன் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு அதனைத் தொடர்ந்து உடனேயே டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற ஜூன்-1 தேதி தொடங்குகிறது. இதற்கு … Read more

நானா இருந்தால் சாம் கரனை டீம்ல வைக்க மாட்டேன் ! வீரேந்திர சேவாக் ஓபன் டாக் !

Sam Curran

Shewag : நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் தற்போதய கேப்டனான சாம் கர்ரனை அணியில் வைக்க மாட்டேன் என சேவாக் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஷிகர் தவான் காயம் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடுமல் இருந்தார். இதனால் அவருக்கு பதிலாக பஞ்சாப் அணியின் இளம் ஆல்-ரவுண்டரான சாம் கரன் பஞ்சாப் அணியை வழி நடத்திவந்தார். இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் … Read more

மெஸ்ஸி இந்தியாவில் பிறந்திருந்தால்! சேவாக்கின் வேடிக்கை மீம் வைரல்.!

அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை வெற்றிக்கு பின், மெஸ்ஸி குறித்து சேவாக் இன்ஸ்டாவில் பகிர்ந்த மீம் வைரலாகி வருகிறது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் மெஸ்ஸி தன் பங்கிற்கு 2 கோல்களை அடித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் எம்பாப்பேவிற்கு அடுத்தபடியாக 7 கோல் அடித்து மெஸ்ஸி 2-வது இடத்தில் இருக்கிறார், மேலும் அவர் இரண்டாவது முறையாக … Read more

#IPL2021: “சென்னை அணியை பாத்து கத்துக்கோங்க”- பஞ்சாப் அணிக்கு சேவாக் அறிவுரை!

சென்னை அணியில் ஒவ்வொரு வீரரும் 20-30 ரன்கள் அடித்து ஸ்கோரை உயர்த்துகிறார்கள். இதேபோலத்தான் பஞ்சாப் அணியும் செயல்பட வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே அடித்தது. அதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 16.4 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து … Read more

இந்தியாவின் படுதோல்வி.. OTP எண்களை வைத்து விமர்சித்த ஷேவாக்!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் இன்னிங்சில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தது. முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்கில் விக்கெட்களை இழக்க, இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து விராட் கோலி, டெஸ்ட் போட்டி வரலாற்றில் இதை விட மோசமான பேட்டிங் இருக்க முடியாது என கூறினார். மேலும் பேசிய அவர், அணி வீரர்களிடம் டெஸ்ட் போட்டிக்கான தீவிரத்தன்மை இல்லை எனவும், இந்த தோல்வியிலிருந்து வீரர்கள் பாடம் கற்றுக்கொண்டு, … Read more

சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK – சேவாக்..!

இன்றயை ஐபிஎல் போட்டியில் சென்னை –   மும்பை அணிகள் மோதுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்  , சென்னை அணியை காட்டமாக விமர்சித்து கருத்துதெரிவித்துள்ளார். “சென்னை அணியை சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தோற்றமளிப்பதாக கூறிய சேவாக் ஜடேஜாவின் பந்துவீச்சை ‘ஹங்காமா’ திரைப்படத்தின் ராஜ்பால் யாதவைப் போலவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

CSK வீரர்களை கடுமையாக விமர்சித்த சேவாக்…!

சென்னை அணியின் வீரர்கள் , தங்கள் அணியை ஒரு அரசாங்க வேலையாகவும், சரியாக விளையாடவிட்டாலும், சம்பளம் கிடைக்கும் என்ற நோக்குடன் ஆடுவதாக சேவாக் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதவுள்ள நிலையில், நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேதர் ஜாதவின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக ஜாதவ் … Read more

“பிரணாப் முகர்ஜீ உயிரிழந்ததற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்!”- முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற டெல்லியில் உள்ள ராணுவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவித்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். … Read more

சச்சின், காம்பீர் மற்றும் தன்னை எப்படி நடத்தினாரோ அதேபோல் நடத்தக் கூடாது.! தோனியை விமர்சித்த சேவாக்.!

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக், சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ரிஷப் பண்ட் இந்திய அணியில் இருந்து தற்போது தவிர்த்து வருவதை விமர்சித்துள்ளார். அத்துடன், சச்சின், காம்பீர் மற்றும் தன்னை தோனி எப்படி நடத்தினாரோ அதேபோல் நடத்தக் கூடாது என்றும் சேவாக் வெளிப்படையாக பேசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக், சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ரிஷப் பண்ட் இந்திய … Read more

சேவாக் உறவினர் கொலை..! குற்றவாளியை பிடித்து தருவோருக்கு ரூ .50,000 வெகுமதி..!

இந்த வருடம் தொடக்கத்தில் பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தபோது தர்ஷன் தபாஸ்( ​​42) என்பவர்  முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையாவை கொல்ல முயன்றார் என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையாவைக் கொல்ல ஒரு சுமார் 25-26 நாட்கள் பெகுசாரையில் தபாஸ் தங்கியிருந்ததாக கூறினார். பெகுசராய் மக்களவைத் தொகுதியில் சாலை நிகழ்ச்சிகளுக்கு கன்ஹையா வந்த போது கன்ஹையாவை கொல்ல  சில முயற்சிகளை மேற்கொண்டார் … Read more