எதிர்க்குரல் போராட்டம் இல்லாமல் எதுவுமே கிடையாது!

இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத்தலைவன். இந்த படத்தில் கருணாஸ்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குனரான மணிமாறன் கூறுகையில், இப்படம், எதிர்குரலின் அவசியத்தை பற்றி பேசியிருப்பதாகவும், ‘எதிர்க்குரல் போராட்டம் இல்லாமல் எதுவும் கிடைக்காது. ஜல்லிக்கட்டு, 8 வழிச்சாலை, 5-ம் வகுப்பு பொதுத்தேர்வு போன்ற சமூக பிரச்சனைகளுக்கு போராட்டத்தால் தான் தீர்வு கிடைத்தது. இதை உணர்த்தவே எதிர்குரலை பதிவு செய்யும் கம்யூனிஸ்ட் படங்களுக்கு எப்போதுமே தேவை இருக்கும்’ … Read more

U/A சான்றிதழ் பெற்ற நாடோடிகள் 2 திரைப்படம்!

U/A சான்றிதழ் பெற்ற நாடோடிகள் 2 திரைப்படம். படத்தை வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் சமுத்திரக்கனி பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். பார்த்தாலே பரவசம் என்ற படத்தின் மூலம் நடிகராகவும், உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் சமூக விழிப்புணர்வு மிக்கா படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாடோடிகள்-2. இப்படம் 2 வருடங்கள் ஆகியும் … Read more

நீங்க தான் பிரௌசிங் ஹிஸ்டரியெல்லாம் அளித்து விடுகிறீர்களே! – சமுத்திரக்கனியை விளாசும் சுனைனா!

சமுத்திரக்கனி சுனைனா இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் சில்லு கருப்பட்டி.  இப்படத்தை சூர்யாவின் 2டி பட நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இப்படம் நாளை வெளியாக உள்ளது.  சமுத்திரகனி, சுனைனா என பலர் நடித்துள்ள  திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. இப்படத்தை ஹலிதா சமீம் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தினை வெங்கடேஷ் வெல்லெனி என்பவர் தயாரித்துள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தினை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்தின் ப்ரோமோவிற்காக சமுத்திரக்கனி – சுனைனா காட்சிகள் … Read more

"அசுரன்…வென்றான்" சமுத்திரக்கனியின் டிவிட்..! வெற்றிமாறனை பூமாலைக்குள் தேடல்…!

கடந்த வாரம் தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளியேறியது அசுரன் படம். இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை மாஸ் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள், வசனங்கள், தனுசின் நடிப்பு என அனைத்திலும் சிறந்த படமாக விழங்குகிறது. அசுரன் படத்தின் வெற்றி குறித்து தனுசு, வெற்றிமாறன் மற்றும் … Read more

M.G.R.மகனாக களமிறங்கிய சசிகுமார்! சீமராஜா படத்தை அடுத்து பொன்ராம் இயக்க உள்ள புதிய பட அப்டேட்ஸ்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜய்சேதுபதியை வைத்து படமாக்க உள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் அந்த படம் தொடங்க ஒரு வருடம் காத்திருந்தால் தான் நடைபெறும். ஏனென்றால் விஜய் சேதுபதி கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்பட ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கிடையில் தற்போது சசிகுமாரிடம் ஒரு கதையைக் கூறி அதற்கான பூஜையும் போட்டு படஷூட்டிங்கை தொடங்கிவிட்டார் இயக்குனர் பொன்ராம்.   … Read more

திருநங்கைகள் படும் வேதனையை தோலுரித்து காட்டும் நாடோடிகள்-2 திரைப்படம்!

நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தை தயாரித்து, நடித்துமுள்ளார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள்-2 திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, அஞ்சலி மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் குறித்து நடிகர் சசிகுமார் அவர்கள் பேசுகையில், ‘இப்படத்தில் திருநங்கை நமீதா என்பவர் நடித்துள்ளதாகவும், அவர் திருநங்கைகள் நாள்தோறும் படும் வேதனைகளை பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். … Read more

வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்ல முடியாத சூழலில் இந்தியன்-2 படக்குழு!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், சித்தார்த், பிரிய பவனிசங்கர், ரகுள் பிரீத் சிங், விவேக், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.  இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் சூட்டிங் வெளிநாடுகளில் படமாக்க படக்குழு  திட்டமிட்டு அதற்காக சென்ற ஆண்டு பல நாடுகளுக்கு லொகேஷன் பார்க்க சென்றார்கள். ஆனால், … Read more

ஒரு ஆணுக்கு இது தான் அழகு! இதெல்லாம் அழகு இல்லை! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகும் அடுத்த சாட்டை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது வருங்கால கணவர் குறித்து பேசுகையில், தன்னை நம்பி வரும் பெண்ணுக்கு உண்மையானவராகவும், அவளை பாதுகாப்பவராகவும் இருப்பதுதான் ஆணுக்கான அழகு என்றும், அப்படிப்பட்ட ஆணை தான் விரும்புவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் … Read more

என்ன ஒரு அழகு! அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட அடுத்த சாட்டை பட நாயகி!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது நடிகர் சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், View this post on Instagram   Thank you … Read more

ராதிகா நடிக்கும் புதிய சீரியலை இயக்க உள்ளாரா சமுத்திரக்கனி?! உண்மை தகவல் இதோ!

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, நடிகை ராதிகாவை முன்னணி வேடத்தில் வைத்து, ஒரு சீரியல் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. அவர் தற்போது நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, இந்தியன் 2, ராஜமௌலியின் RRR, அல்லு அர்ஜுன் படம் என பிசியாக நடித்து வருகிறர். இந்நிலையில் ராதிகா நடிக்கும் சீரியலை எப்படி இயக்குவார் என கேட்கையில், சமுத்திரக்கனி முழு சீரியலையும் இயக்கவில்லையாம். ராதிகா நடிக்கும் புதிய சீரியலின் ட்ரெய்லர் மட்டும் ஷூட் செய்து கொடுத்துள்ளாராம். மேலும் கதை … Read more