BiggBoss 5 : கதறி அழும் திருநங்கை நமீதா…! நடந்தது என்ன…? வீடியோ உள்ளே..!

பிக்பாஸ் வீட்டில் தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்ட நடிகை நமீதா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.  பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், திருநங்கை நமீதாவும் தனது வாழ்க்கையை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய … Read more

மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போட்டுருங்க…! கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நமீதா…!

கோவை தெற்கு தொகுதியில், பாஜக சார்பில், போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில், பாஜக சார்பில், வானதி சீனிவாசன் அவர்கள் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது … Read more

கிணற்றில் விழுந்த நமீதாவை காப்பாற்ற ஓடிய கிராம மக்கள்! நடந்தது என்ன?

காட்டுப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கிணற்றிற்குள் தவறி விழுந்த நடிகை நமீதாவை காப்பாற்ற கிராம மக்கள் ஓடினர். ஓடிய மக்களை படக்குழுவினர் தடுத்து நிறுத்தினர்.  இயக்குனர்கள் ஆர்.எல்.வி.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இணைந்து இயக்கும் திரைப்படம் ‘பௌவ் பௌவ்’. இந்த திரைப்படத்தை நடிகை நமீதா, முதன் முறையாக தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் அவர் முதன்முறையாக தயாரித்து உள்ளார். திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிற நிலையில், இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றை காட்டுப்பகுதியில் படமாக்கினர். … Read more

இன்னும் குறையாத கவர்ச்சியுடன் நமீதா வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே!

தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகை நமீதா தனது இணையதள பக்கத்தில் அமைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் பிரபலமான கவர்ச்சி நடிகையாகவும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை நமீதா. இவர் தற்பொழுது படங்களில் அதிகமாக நடிப்பதில்லை.  இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதே குறையாத கவர்ச்சியுடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,          … Read more

அட நம்ம நமீதாவா இது! கலக்கலான புகைப்படங்கள் இதோ!

நடிகை நமீதா தனது இணைய தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தற்போதும் புடவை கட்டிய புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது அந்த புகைப்படம்,

திருநங்கைகள் படும் வேதனையை தோலுரித்து காட்டும் நாடோடிகள்-2 திரைப்படம்!

நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தை தயாரித்து, நடித்துமுள்ளார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள்-2 திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, அஞ்சலி மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் குறித்து நடிகர் சசிகுமார் அவர்கள் பேசுகையில், ‘இப்படத்தில் திருநங்கை நமீதா என்பவர் நடித்துள்ளதாகவும், அவர் திருநங்கைகள் நாள்தோறும் படும் வேதனைகளை பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். … Read more