U/A சான்றிதழ் பெற்ற நாடோடிகள் 2 திரைப்படம்!

U/A சான்றிதழ் பெற்ற நாடோடிகள் 2 திரைப்படம். படத்தை வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் சமுத்திரக்கனி பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். பார்த்தாலே பரவசம் என்ற படத்தின் மூலம் நடிகராகவும், உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் சமூக விழிப்புணர்வு மிக்கா படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாடோடிகள்-2. இப்படம் 2 வருடங்கள் ஆகியும் … Read more

திருநங்கைகள் படும் வேதனையை தோலுரித்து காட்டும் நாடோடிகள்-2 திரைப்படம்!

நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தை தயாரித்து, நடித்துமுள்ளார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் மெட்ராஸ் என்டர்பிரைசஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள்-2 திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, அஞ்சலி மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் குறித்து நடிகர் சசிகுமார் அவர்கள் பேசுகையில், ‘இப்படத்தில் திருநங்கை நமீதா என்பவர் நடித்துள்ளதாகவும், அவர் திருநங்கைகள் நாள்தோறும் படும் வேதனைகளை பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். … Read more

திரைப்படத்தை வெளியிடுவது தான் கடினமாக உள்ளது! பிரபல நடிகர் வேதனை!

நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர். இவர் தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தினை, தயாரித்து, இயக்கி நடித்துமுள்ளார். இவர் தற்போது நாடோடிகள்-2 படத்தில் நடித்துள்ளார். சென்னையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சசிகுமார், திரைப்பட தயாரிப்பை விட, வெளியிடுவதே கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், சிறு முதலீட்டு திரைப்படங்களே முதலில் வெளியிடுவது கடினமாக இருந்தது. தற்போது பெரும் முதலீட்டு திரைப்படங்களை வெளியிடுவதும் சிரமமாக … Read more