மூன்றாவது முறையாக விஷாலுடன் இணைந்த பிரபு.!

விஷாலுடன் மூன்றாவது முறையாக நடிகர் பிரபு இணைந்து நடிக்கிறார்.  தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக வலம் வரும் விஷால் தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கான டப்பிங் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 32-வது படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறு விறுவென நடந்து வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் … Read more

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஷாலுக்கு ஜோடியான சுனைனா.!

விஷாலின் 32-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார்.  தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக வலம் வரும் விஷால் தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 32-வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை அசோக் என்பவரது இயக்குகிறார். நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார். கொரோனா தொற்று உறுதியானதை தனது … Read more

திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இப்போது இல்லை – நடிகை சுனைனா..!!

தனது திருமணம் என்று பரவும் செய்தி முற்றிலும் வதந்தி என்று நடிகை சுனைனா கூறியுள்ளார்.  நடிகை சுனைனா தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தனி, சமர், ஆகிய திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக ட்ரிப் என்ற படத்தில் நடித்தார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சுனைனாவுக்கு திருமணம் என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி … Read more

என்டர்டெயின்மெண்ட் செய்ய காத்திருக்கும் பிக்பாஸ் – 4 போட்டியாளர்களின் லிஸ்ட்.! பட்டையைக் கிளப்பும் போலயே.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது . தமிழில் மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். அதற்கான வேலைகள் மும்முரமாக செயல்பட்டு … Read more

எனது திருமணம் ரகசியமாக நடக்காது.! நடிகை சுனைனா ஆவேச பேச்சு.!

நடிகை சுனைனா ரகசிய திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவின. எனது திருமணம் ரகசியமாக நடக்காது. அனைவரும் முன்னிலையில் தான் திருமணம் செய்து கொள்வேன்” என சுனைனா கூறினார். நடிகை சுனைனா சில மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர்  நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதனால் அந்த ஆண் நண்பரை சுனைனா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்து விட்டதாக … Read more

நீங்க தான் பிரௌசிங் ஹிஸ்டரியெல்லாம் அளித்து விடுகிறீர்களே! – சமுத்திரக்கனியை விளாசும் சுனைனா!

சமுத்திரக்கனி சுனைனா இன்னும் பலர் நடித்துள்ள திரைப்படம் சில்லு கருப்பட்டி.  இப்படத்தை சூர்யாவின் 2டி பட நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இப்படம் நாளை வெளியாக உள்ளது.  சமுத்திரகனி, சுனைனா என பலர் நடித்துள்ள  திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. இப்படத்தை ஹலிதா சமீம் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தினை வெங்கடேஷ் வெல்லெனி என்பவர் தயாரித்துள்ளார். இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தினை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படத்தின் ப்ரோமோவிற்காக சமுத்திரக்கனி – சுனைனா காட்சிகள் … Read more

யுவன் சங்கர் ராஜா – கவிப்பேரரசு வைரமுத்து கூட்டணியில் ‘எரியும் கண்ணாடி’ மூவி அப்டேட்

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் முதன் முதலாக தயாரித்து வெற்றியடைந்த திரைப்படம் காதலில் விழுந்தேன். இப்படத்தின் நாக்க முக்கா பாடல் இன்றளவும் பலரது ரிங்க்டோனாக இருக்கிறது. அந்த படத்தில் நடிகை தேவயானியின் தம்பி நகுல் சோலோ ஹீரோவாக களமிறங்கினார். அப்படத்தில் சுனைனா ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது அந்த ஜோடி மீண்டும் வெகு நாட்களுக்கு பிறகு எரியும் கண்ணாடி படத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளது. இப்படத்தினை சச்சின் தேவ் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க … Read more