எனக்கு கிடைக்காத வாய்ப்பு அவுங்களுக்கு கிடைச்சிருக்கு! நடிகை சனம் ஷெட்டி வேதனை!

vijay and Sanam Shetty

பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி தற்போது வேதனையுடன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. நடிகை சனம் ஷெட்டிக்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தில் தனக்கு கிடைக்காத வாய்ப்பு வேறொரு நடிகைக்கு சென்றுவிட்டதாக வருத்தத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை இச்சட வாகனமுலு நீலப்பரடு, குண்டூர் காரம், பெயரிடப்படாத விஸ்வக் சென் படம் உள்ளிட்ட பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை மீனாட்சி … Read more

“வா மகளே வெற்றி வாகை சூடி கொண்டு வா” -சனம் குறித்து சுரேஷ் சக்கரவர்த்தியின் ட்வீட் பதிவு.!

“வா மகளே வெற்றி வாகை சூடி கொண்டு வா” என்று கூறியதுடன் நீங்கள் தான் உண்மையான வெற்றியாளர் என்று கூறி சனமிற்கு சுரேஷ் சக்கரவர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் சனம் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . வீட்டில் அனைவரிடமும் பல பிரச்சினைகளில் சிக்கினாலும் தனது கருத்தை உறுதியாக தனியாக நின்று கூறுவார் .அவ்வாறு தனியாக நின்று விளையாடிய அவர் வெளியேற குரூப்பாக விளையாடும் சிலர் இன்னும் வீட்டினுள் உள்ளனர் . இதுகுறித்து … Read more

எஞ்சியுள்ள மூவரில் இன்று வெளியேறுவது யார் .?

பிக்பாஸ் நாமினேஷனில் சனம், ஷிவானி மற்றும் அனிதா ஆகியோர் எஞ்சியுள்ள நிலையில் யார் வெளியேற உள்ளார் என்பதனை கமல் கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது நேற்றைய தினம் ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர் . … Read more

மூவரில் யார் தங்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்.! ஹவுஸ்மேட்ஸ்கள் கூறிய ஒரே பெயர்.!

இந்த வார நாமினேஷனில் சனம் , ஷிவானி,அனிதா ஆகியோர் எஞ்சியுள்ள நிலையில் மூவரில் யார் தங்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கமல் கேட்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது நேற்றைய தினம் ஆரி மற்றும் ரம்யா … Read more

குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது.! பாலாஜி,சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல்.!

குமுறும் கோபம் வேடிக்கை பார்க்க முடியாது என்று பாலாஜி மற்றும் சனமின் செருப்பு விவகாரம் குறித்து கமல் கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றி பிக்பாஸ் போட்டியாளர்களை நோக்கி பல கேள்விகளை முன் வைக்கிறார் .அந்த வகையில் வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் சனம் நேராக பாலாஜி செருப்பை கழட்டி காண்பித்த விவகாரம் குறித்து தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் கேட்டுள்ளார் . அதில் இந்த கோவிட் காலத்தில் வெளியே போட்டுக் கொள்வதற்கு ஒரு செருப்பும், வீட்டுக்குள் ஒன்று … Read more

முதலிடத்தை பிடிக்க சனம் .!13-வது இடத்திற்கு போக சொல்லும் பாலாஜி.!

கால் சென்டர் டாஸ்க்கில் யார் யார் சிறந்தவர்கள் என்ற வரிசையில் முதலிடம் வேண்டுமென்று சனம் வாக்குவாதம் செய்ய ,13-வது இடத்திற்கு சனமை போக சொல்லி பாலாஜி கூறுகிறார். கடந்த வாரம் நடைபெற்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க்கான கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது . இதில் போட்டியாளர்கள் பலர் பல கேள்விகளை கால் சென்டர் ஊழியர்களிடம் கேட்டனர் .சிலர் சுமுகமான முறையிலும் ,சிலர் தங்கள் பக்கத்தில் உள்ள நியாகங்களை பார்வையாளர்களுக்கு விளக்கியும் இருந்தனர் … Read more

பாலாஜியை எலிமினேட் பண்ணமாட்டங்க ,ஏனா கண்டென்ட் இருக்காதுல .!சனம் ஷெட்டி நண்பரின் ஓபன் டாக்.!

சனம் ஷெட்டியின் நெருங்கிய நண்பரும்,நடிகருமான அலெக்ஸ் பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது .இதில் யாரையும் பயப்படாமல் தங்களது கருத்துகளை முன் வைப்பவர்கள் என்றால் ஆரி மற்றும் சனம் தான் .அதானாலையே அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது . இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களின் நெருங்கிய நண்பர்களும் , குடும்பத்தினரும், பிரபலங்களும் … Read more

பார்க்குறதுக்கு அழகா இருந்தாலும் வாயை திறந்தா கலீஜ் கலீஜா தான் பேசுவீங்க.! நேருக்கு நேர் மோதும் சனம்-சம்யுக்தா .!

பிக்பாஸ் கால் சென்டரில் கால் செய்த சனமிடம் ,பார்க்குறதுக்கு அழகா இருந்தாலும் வாயை திறந்தா கலீஜ் கலீஜா தான் பேசுவீங்க என்று சம்யுக்தா கூறுகிறார் . பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் பிக்பாஸ் வீடு அடுத்த இரு தினங்களுக்கு கால் சென்டராக மாறுகிறது.இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கால் சென்டரில் வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் … Read more

ஓய்வறைக்கு அனுப்பப்பட்ட சுச்சி மற்றும் பாலாஜி – வம்பிழுக்கும் சனம்!

ஒழுங்காக விளையாடாததால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்ட சுச்சி மற்றும் பாலாஜியிடம் உள்ளே சென்று சனம் வம்பிழுக்கிறார். இன்றுடன் 47 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் மணிக்கூண்டு டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் பலரும் மிக ஆர்வமாக கலந்து கொண்டு விளையாடினார்கள். இருப்பினும் சுச்சி மற்றும் பாலா சற்று அதிலிருந்து மறுபட்டிருந்தனர். மேலும் சரியான நேரத்தில் கலந்துகொள்ள பாலா மறுக்கவும் செய்தார். இந்நிலையில் இன்று இந்த … Read more

கொடுக்கப்பட்ட மதிப்பெண்களுக்கு அதிகமாக ஷாப்பிங்.!லக்சரி பட்ஜெட்டை ரத்து செய்த பிக்பாஸ்.!

கொடுக்கப்பட்ட மதிப்பெண்களுக்கு அதிகமாக ஷாப்பிங் செய்ததால் லக்சரி பட்ஜெட் ரத்து செய்யப்படுவதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்சரி பட்ஜெட்டிற்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது . தொடர்ந்து 48 மணி நேரம் நடைபெற்ற இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் 5 அணிகளாக பிரிந்து சிறப்பாக விளையாடினார்கள் .இதில் இரண்டு அணிகள் வெற்றி பெற்று அந்த 6 பேர் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் விளையாடிய நேரத்திற்கேற்ப ஒவ்வொரு அணிக்கும் … Read more