என்டர்டெயின்மெண்ட் செய்ய காத்திருக்கும் பிக்பாஸ் – 4 போட்டியாளர்களின் லிஸ்ட்.! பட்டையைக் கிளப்பும் போலயே.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது . தமிழில் மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். அதற்கான வேலைகள் மும்முரமாக செயல்பட்டு … Read more