#INDvsENG : டெஸ்டில் ‘500’ விக்கெட்டை வீழ்த்தி அஸ்வின் சாதனை ..!

RavichandranAshwin

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3வது  டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக ஜோடி சேர்ந்து  விளையாடிய ரோஹித் மற்றும் ஜடேஜா இருவரும் சாதம் விளாசி அசத்தினார். #INDvENG : முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த இந்தியா..! அதன் பின் இரண்டாம் நாளின், 3வது செஷனில் இங்கிலாந்து … Read more

#INDvsENG : வரலாற்று சாதனையை  படைத்தார் அஸ்வின்..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டு வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. சுப்மன் கில் போட்டியில் இருந்து வெளியேற இது தான் காரணம்.. பிசிசிஐ விளக்கம்..! இதை தொடர்ந்து இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 2 வது  டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற … Read more

WorldCup2023: இந்திய லெவன்ஸ் அணியில் மாற்றம்..இவருக்கு பதில் இவரா.?

Suriyakumar - Ashwin

WorldCup2023: உலக கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி, இதுவரை நடைபெற்ற 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளி விவரப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் உலககோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதல் அணியாக நுழைந்தது. பிறகு தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இதைத்தொடர்ந்து உலக கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியானது நாளை (15ம் தேதி) நடைபெற உள்ளது. மும்பையில் உள்ள வான்கடே … Read more

வலிமை ஸ்டைலில் ‘விடாமுயற்சி’ அப்டேட் கேட்ட ரசிகர்! அதுவும் யார் கிட்ட தெரியுமா?

vidamuyarchi AJITH

நடிகர் அஜித்குமார் நடிக்கும் படங்கள் என்றாலே சமீப காலமாக அப்டேட்கள் வெளியாகமல் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான வலிமை படத்திற்கு அப்டேட் கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட 1 ஆண்டுகளாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக்கொண்ட ரசிகர்கள் இருந்தார்கள். மற்ற படங்களின் அப்டேட் கொடுக்கும்போது அதற்கு கீழே வலிமை அப்டேட் கொடுங்க என கேட்டனர். அது மட்டுமின்றி பிரதமர் மோடி காரில் சென்றுகொண்டிருந்த போது … Read more

என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி -அஷ்வின் ட்வீட்

நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது.சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் … Read more

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் , 2-வது இன்னிங்சில் சதம் ! அசத்தும் அஸ்வின்

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் சதம் விளாசினார் அஷ்வின். இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 329 ரன்கள் எடுத்திருந்தது.பின்னர் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு சுருண்டது.சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் இந்திய அணி 195 ரன்கள் முன்னிலையில் பெற்று, நேற்று தனது 2-வது … Read more

அஸ்வின் சாதனை: முதல் பந்தில் விக்கெட்., 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அபாரம்.!

டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய, முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ரவிச்சந்திர அஸ்வின். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. 4வது நாளான இன்று 2வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 419 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதில் கடந்த 114 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சின் முதல் பந்தில் … Read more