டெஸ்ட் தொடருக்கு ஆயத்தம்…அறுவை சிகிச்சை செய்து கொண்ட பென் ஸ்டோக்ஸ்!

Ben Stokes surgery

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் உடல் தகுதியுடன் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். முன்னதாக, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச முடியவில்லை. மேலும் இதனால், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கூட பேட்டராக மட்டுமே இடம்பெற்றார். அவரது உடல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க வில்லை என்பதால், உலகக் கோப்பை முடிந்த பிறகு … Read more

முகமது ஷமியின் அரை சதம்… எழுந்து நின்ற இந்தியா.. இங்கிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!!

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி பவுலர்கள் முகமது ஷமி, பும்ராவுக்கு சக வீரர்கள் கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் மைதானத்தில் கடந்த 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா 10 விக்கெட் இழந்து 364 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து, … Read more

Eng vs Ind: 2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 391 ரன்களுக்கு ஆல்அவுட்.! ஜோ ரூட் 180..!

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில், 27 ரன்கள் முன்னிலை உள்ள நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸில் இன்று களமிறங்கும் இந்தியா. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கடந்த 4 முதல் 8ம் தேதி வரை நடைபெற்ற நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த … Read more

அஸ்வின் சாதனை: முதல் பந்தில் விக்கெட்., 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அபாரம்.!

டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய, முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார் ரவிச்சந்திர அஸ்வின். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. 4வது நாளான இன்று 2வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 419 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதில் கடந்த 114 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சின் முதல் பந்தில் … Read more

ரிஷப் பண்டுக்கு இடம்., ரஹானே பல்வேறு யோசனைகளை அணிக்கு வழங்குவார் – விராட் கோலி பேட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நாளை தொடங்கி  பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை சென்னை சேப்பாக்க மைதானத்தில் … Read more

முன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தை முட்டி தள்ளி..! இந்தியா அபார வெற்றி..!!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்முலம் தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU