IndvsEng: சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!!

sachin tendulkar Joe Root

இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி ரூட் சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கிரிக்கெட் ஜோ ரூட் 60 பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்கள் எடுத்தார். … Read more

Eng vs Ind: 2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 391 ரன்களுக்கு ஆல்அவுட்.! ஜோ ரூட் 180..!

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில், 27 ரன்கள் முன்னிலை உள்ள நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸில் இன்று களமிறங்கும் இந்தியா. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கடந்த 4 முதல் 8ம் தேதி வரை நடைபெற்ற நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த … Read more

அன்று தோனி., இன்று கோலி: இதுதான் Spirit Of Cricket – களத்தில் நடந்தது என்ன?

இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ஜோ ரூட்டிற்கு உதவி செய்த இந்திய கேப்டன் விராட் கோலி.  கடந்த 2015-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய – தென்னாப்பிரிக்கா இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அப்போது, தென்னாபிரிக்கா வீரர் டு.பிளெசிஸ் அதிரடியாக விளையாடி வந்த அவர், சிக்ஸர் அடிக்க முன்றபோது, திடீரென சறுக்கி கீழே விழுந்தார். பின்னர் தசை பிடிப்பில் தவித்த அவருக்கு இந்திய அணி கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி விரைந்து முதல் … Read more